எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
4 பேர்கள்
  1. அரை கிலோமத்தி மீன்
  2. தேவையான அளவுமிளகாய் பொடி
  3. தேவையான அளவுமஞ்சள் பொடி
  4. தேவையான அளவுஉப்பு
  5. அரைஸ்பூன்சோம்பு பொடி
  6. கால்ஸ்பூன்கரம்மசாலா
  7. தேவையான அளவுஎண்ணெய் பொரிப்பதற்கு
  8. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    மீன்களைமுதலில்நன்றாகசுத்தம் செய்து மேலே கத்தியால்அழகாக கீறி வைத்துக் கொண்டால் அரை மணி நேரத்தில் செய்துமுடித்துவிடலாம்.

  2. 2

    அடுத்துமீனுக்குவேண்டியமசால்ரெடி பண்ணனும்.ஒரு பாத்திரத்தில் மிளகாய்பொடி,மஞ்சள் பொடி, உப்பு, கரம்மசாலா,சோம்பு பொடிதண்ணீர்சேர்த்துகிரேவி பதத்துக்குவைத்துகொண்டு அதில் அழகாககீறியமீன்களை புரட்டி 10 நிமிடம்வைத்திருக்கவேண்டும்

  3. 3

    பின் அடுப்பில்வாணலியை வைத்து பொரிக்கதேவையான எண்ணெய்விட்டு மீன்களை வறுத்தெடுக்கவும்.

  4. 4

    சுவையான மத்தி மீன் வறுவல் ரெடி.இந்த மீன்சுவையானதுசத்தானது. குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு மிகவும்நல்லது.தாய்பால் அதிகரிக்கும்.நன்றி மகிழ்ச்சி🙏😊

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes