சமையல் குறிப்புகள்
- 1
முதலில், சேப்பங்கிழங்கு நன்கு வேகவைத்து மசித்து கொள்ளவும்.அதில், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா,மிளகு தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, தக்காளி சாஸ் சேர்க்கவும்.
- 2
நன்கு கலந்து கொள்ளவும். அதில், அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். சேமியாவை மிக்சி இல் நன்கு பொடியாக அரைக்கவும்.
- 3
கெபப் குச்சியில் சேப்பங்கிழங்கு மசாலாவை சேர்த்து சேமியாவில் பிரடி எண்ணெயில் மிதமான தீயில் பொரிக்கவும்.
- 4
சுவையான சேப்பங்கிழங்கு கேபப் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
சேப்பங்கிழங்கு கிரேவி
#GA4 Week11 #Arbiசேப்பங்கிழங்கை நாம் பெரும்பாலும் வறுவல் செய்வோம். நான் இன்றைக்கு கிரேவி செய்திருக்கிறேன். இது சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை அனைத்திற்கும் நன்றாக இருக்கும். Nalini Shanmugam -
-
-
-
-
-
-
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaramரோட்டுக்கடை காளான் மசாலா கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான உணவு Sara's Cooking Diary -
-
கறி தோசை
#vattaram#mycookingzealமதுரை என்றால் கறி தோசை தான் முதலில் நமக்கு நியாபகம் வரும். கறி தோசை மிகவும் சுவையான உணவு. நீங்கள் கோழி மற்றும் ஆட்டு கறி பயன்படுத்தலாம்.vasanthra
-
-
-
-
ஹரியாலி சிக்கன் 65 (hariyali chicken 65 recipe in Tamil)
#jp இதில் நான் எந்த ஃபுட் கலரும் சேர்க்கவில்லை.. காணும் பொங்கல் அசைவ விருந்தில் இதுவும் இடம்பெறும்.. Muniswari G -
-
-
-
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (Seppankilanku roast recipe in tamil)
#GA4 #week11 # Arib Azhagammai Ramanathan -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15118895
கமெண்ட்