தேங்காய் பிரியாணி

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

இது என் அம்மா செய்ததை நான் செய்து பார்த்தேன் மிகவும் ருசிகரமாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள்.
#vattaram

தேங்காய் பிரியாணி

இது என் அம்மா செய்ததை நான் செய்து பார்த்தேன் மிகவும் ருசிகரமாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள்.
#vattaram

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் பொன்னி அரிசி
  2. 1 கப் தேங்காய் பால்
  3. 1 கப் தண்ணிர்
  4. 2 டிஸ்பூன் கடலை எண்ணெய்
  5. 2 டிஸ்பூன் நல்ல எண்ணெய்
  6. 2 டிஸ்பூன் நெய்
  7. 1பட்ட
  8. 2கிராம்பு
  9. 1 டிஸ்பூன் பெருஞ்சிரகம்
  10. 1பிரிஞ்சி இலை
  11. 5 முந்திரி
  12. 1 டிஸ்பூன் சில்லி பவுடர்
  13. 1 டிஸ்பூன் கொத்தமல்லி பவுடர்
  14. 1 டிஸ்பூன் கரம்மாசாலா
  15. 1 டிஸ்பூன் உப்பு
  16. 1கேரட்
  17. 5 பீன்ஸ்
  18. 2உருளை கிழங்கு
  19. 2 பச்சை மிளகாய்
  20. 2 டிஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  21. 1வெங்காயம்
  22. தேவையான அளவுகொத்தமல்லி தழை
  23. பிரேட் துண்டுகள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    காய்கறிகளை நறுக்கி கொள்ளவும். மாசாலா பொருட்களை எடுத்து கொள்ளுங்கள்.

  2. 2

    தேங்காய் அரைத்து 1 கப் பால் எடுத்து கொள்ளுங்கள்.

  3. 3

    குக்கரில் எண்ணெய், நெய் விட்டு மசாலா பொருட்கை வறுத்துக்கொள்ளவும்.பின் வெங்காயம் வதக்கவும்.

  4. 4

    இஞ்சிபூண்டு பேஸ்ட்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் காய்கறிகளை வதக்கவும்.

  5. 5

    மசாலா தூள்கள்,தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.பின் தேங்காய் பால் சேர்க்கவும்.

  6. 6

    நன்கு கலந்த பின் அரிசி மற்றும் தண்ணிர் சேர்த்து கொதிக்கவும்.பின் வேகவிடுங்கள் பிரேட் துண்டுகளை யெ்யில் வதக்கவும்.

  7. 7

    பிரியாணி வேந்தவுடன் கொத்தமல்லி தழை பிரேட் துண்டுகள். சேர்த்து கலந்துவிடவும்.தேங்காய் பிரியாணி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes