தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 2பிரட்
  2. 1முட்டை
  3. 2டேபிள்ஸ்பூன் நெய்
  4. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    தோசை தவாவில் நெய் சேர்த்து பிரெட்டை அதன் மேல் வைக்கவும்

  2. 2

    இரண்டு பிரட் துண்டுகளை வைத்து திருப்பி திருப்பி விட்டு டோஸ்ட் செய்யவும்

  3. 3

    பிரட் டோஸ்ட்டை ஒரு தட்டில் மாற்றி சிறிது ஆறியதும் கத்தி கொண்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    ஒரு மிக்சிங் பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து பீட்டர் கொண்டு நன்கு அடித்து கொள்ளவும்

  5. 5

    அதே தோசை கல்லில் முட்டை கலவையை நன்கு பரவலாக ஊற்றவும்

  6. 6

    இப்போது இதன் மீது பிரட் துண்டுகளை எல்லா இடத்திலும் வைக்கவும்

  7. 7

    அப்படியே நான்கு பக்கமும் மடித்து திருப்பி எடுத்து சூடாக சாப்பிடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes