கேரா மில்க் பருப்பு தேங்காய் பாயாசம்

Shanthi
Shanthi @Shanthi007
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 250கிராம்பாசிப்பருப்பு , பால் 1/4லி நாட்டு சர்க்கரை 250கி,
  2. தேவையான அளவுமுந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய் 2 ஸ்பூன், தேங்காய் துருவி யது

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் பாசிப்பருப்பு சேர்த்து நன்றாக வறுத்து எடுக்கவும் அத்துடன் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். பிறகு வெல்லம் சேர்த்து பால், ஏலக்காய் தூள் சேர்த்து நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து சேர்க்கவும் சுவையான ஆரோக்கியமான பருப்பு பாயசம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes