பிரெட் புட்டிங்

sweet queen kitchen
sweet queen kitchen @cook_30682797

பிரெட் புட்டிங்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5 பரிமாறுவது
  1. 8ப்ரெட் ஸ்லைஸ்
  2. 2 முட்டை
  3. 1 கப் சர்க்கரை
  4. 1 டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  5. 1 டம்ளர் பால்
  6. 2 டீ ஸ்பூன் வெண்ணை

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ரெட்டை ஓரங்களை வெட்டி துண்டுகளாக செய்து கொள்ளவும்

  2. 2

    மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும்

  3. 3

    மீதமுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும்

  4. 4

    பின் அதை ஒரு கேக் மோல்டில் ஊற்றி இட்லி பாத்திரத்தில் 35 நிமிடம் ஸ்டீம் வைக்கவும்

  5. 5

    கலவையை வெந்தவுடன் எடுத்து சூடு ஆறியவுடன் பரிமாறவும் சுவையான பிரட் புடிங் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
sweet queen kitchen
sweet queen kitchen @cook_30682797
அன்று

Similar Recipes