ஊற வைத்த (நனைச்ச)அவல்

இது எனது அம்மாவின் ரெசிபி. நாங்கள் பள்ளிக்கு, கல்லூரிக்கு, வேலைக்கு சென்ற காலங்களில் இதை செய்து (ஊற வைத்து தேங்காய்,சர்க்கரை வாழைப்பழம் சேர்த்து பிசைந்து பெரிய பெரிய உருண்டைகளாக உருட்டி) வைத்துவிடுவார்கள்.
நாங்கள் கிளம்பிக் கொண்டே சாப்பிடுவோம்.
இப்பொழுது, நான் இந்த ஊற வைத்த அவலை,எங்கள் வீட்டில் 10 நாட்களுக்கு ஒருமுறை காலை சிற்றுண்டியாக செய்வது வழக்கம். மாலை சிற்றுண்டி ஆகவும் சாப்பிடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
அவலை நன்றாக கழுவி பின்பு ஊற வைக்க வேண்டும்.
சிவப்பு 'திக்' அவலாக இருந்தால் 40 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
அப்பொழுதுதான் சாப்பிடும்பொழுது, மெல்வதற்கு சுலபமாக இருக்கும்
40 நிமிடங்கள் கழித்து சிறிது சுவைத்து பார்த்தால் கூட தெரியும் இன்னும் ஊற வேண்டுமா? போதுமா என்று.
- 2
ஊறிய அவலை வடிகட்டி குறைந்தது 15 நிமிடங்கள் வைக்கவும்.தண்ணீர் வடிந்து அவல் உதிரியாக பூ போல் இருக்கும்.
- 3
'தாள்' அவலாக இருந்தால் 8-10 நிமிடங்கள் போதும்.அதற்கு மேல் வைத்தால் ரொம்ப ஊறி மாவாகி விடும்.சாப்பிட முடியாது.
- 4
ஊறிய அவலை வடிகட்டி 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.பின்னர் பார்த்தால் நன்றாக தண்ணீர் வடிந்து, அவல் உதிரி உதிரியாக பூ மாதிரி இருக்கும்.
- 5
அவளவுதான்.
தேவையான அளவு அவல் எடுத்து தேங்காய் துருவல், சர்க்கரை, வாழைப்பழம் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.வாழைப்பழம் சேர்க்கவில்லை என்றால் வரவரவென்று இருக்கும்.
- 6
இந்த சிற்றுண்டிக்கு, 'தாள்' அவலை விட 'திக்' அவல் தான் மிகவும் ருசியாக இருக்கும்.
வீட்டில் பெரியவர்கள் இருந்தால் 'தாள்' அவல் செய்யலாம். சீக்கிரம் ஊறி விடுவதால் மென்று சாப்பிடுவதற்கு சுலபமாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
அவல் புட்டு
அவல் புட்டு ,காலை அல்லது மாலை சிற்றுண்டியாக சாப்பிட ஏதுவாக ,மிகவும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
அவல் இடியாப்பம்(aval idiyappam recipe in tamil)
#PJ பச்சரிசி மாவில் செய்வதைப் போல்,இதுவும் காலை முதல் மாலை வரை சாஃப்ட்-டாகவும்,சுவையாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
அவல் வடை(aval vadai recipe in tamil)
#npd4பொதுவாக,வடை செய்வதென்றால் முதலிலேயே திட்டமிட்டு,பருப்பு ஊற வைத்து அரைப்போம்.ஆனால், இந்த வடை நாம் நினைத்ததும், சுலபமாக,குறைந்த நேரத்தில் செய்ய முடியும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான முறையில் அவல் பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
அவல் லட்டு (Aval laddu recipe in tamil)
#kids1#week1குழந்தைகளுக்கு எளிய முறையில் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் அவல் லட்டு Vijayalakshmi Velayutham -
சிகப்பு அவல் பேரிச்சபழம் கொழுக்கட்டை (Sivappu aval peritchampzham kolukattai recipe in tamil)
#arusuvai3 சத்துக்கள் நிறைந்த சிகப்பு அரிசியில் தயார் செய்யப்படுவது சிகப்பு அவல். உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரும். BhuviKannan @ BK Vlogs -
சிவப்பு அவல் டம்ளர் புட்டு (Sivappu aval tumlar puttu Recipe in Tamil)
#family #nutrient3 கொழுப்பைக் குறைக்கும், புற்றுநோய் தடுக்கும் சிவப்பு அவல்! சிவப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வெள்ளை அவலைவிட சிவப்பு அவல் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
Pineapple nendra Madura curry🍍🍌 (Pinapple Nendra madura curry recipe in tamil)
#kerala#photoஇதுவும் கேரள உணவு வகைகளில் முக்கியமான ஒன்று.இனிப்பும் புளிப்பும் காரமும் என மூன்று வகை சுவை கலந்த வித்தியாசமான உணவு ஆகும்.சாப்பாடு உடனும் சாப்பிடலாம்.அப்படியே மாலை நேர சிற்றுண்டி ஆகவும் சாப்பிடலாம்.😊 Meena Ramesh -
அவல் டம்ளர் புட்டு (Aval tumbler puttu recipe in tamil)
#ilovecookingஅவல் புட்டு ரொம்ப நல்லது ஈஸியான ரெசிபி. 10 நிமிடத்தில் செய்து விடலாம் Riswana Fazith -
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
#CF6*வளரும் குழந்தைகளுக்கு அவல், சிறந்த ஊட்டச் சத்து நிறைந்த உணவுப் பொருள்.*எளிதில் செரிமானம் ஆகும்.*உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
-
சிகப்பு அவல் கேரட் கிச்சடி
#AsahikaseiIndia #No - oil Recipesசிகப்பு அவல் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு.கொழுப்பை குறைக்க கூடியது.ஒரு பாத்திரத்தில் சிகப்பு அவல் ஒரு கப் எடுத்துக் கொண்டு அதில் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து அதில் எட்டு மணிநேரம் ஊறவைத்த |வேக வைத்த நிலக்கடலையை சேர்த்து அதில் தக்காளி மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து அரைத்து அந்த கலவை மற்றும் சீரகத்தூள், மஞ்சள் தூள்,உப்பு ஆகியவற்றை சேர்த்து அதனுடன் கேரடை துண்டுகளாக நறுக்கி, தேங்காய் துருவல் அதை சிகப்பு அவல் கலவையோடு சேர்த்து மல்லி தூவி பரிமாறவும்.இதை அடுப்பில் வைக்காமல் நாம் இப்படி செய்து சாப்பிடும் போது இதன் முழு நன்மைகளும் நமக்கு கிடைக்கிறது.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் சக்தி தரும் உணவாக இருக்கும்.இதை டிபனாகவோ அல்லது மாலை ஸ்னாக்ஸ் ஆகவோ சாப்பிட்டு பயன் பெறுவோம் தோழிகளே 👍😊 Yasmeen Mansur -
-
-
-
-
-
-
சிவப்பு அவல் உணவு (ஆல் இன் ஆல் ரெசிபி) (Sivappu aval unavu Recipe in Tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
-
அவல் வெண்பொங்கல்(aval venpongal recipe in tamil)
#SA - சரஸ்வதி பூஜை 🌷நவராத்திரியின் போது 10 நாளும் ஒவொரு பிரசாதம் செய்து பூஜைக்கு நைவேத்தியம் செய்வது வழக்கம்.. எங்கள் வீட்டு பூஜைக்கு நான் செய்த நைவேத்தியம் "அவல் வெண்பொங்கல்" உங்களுடன் பகிர்ந்துள்ளேன்..... #choosetocook Nalini Shankar -
இனிப்பு அவல் (Sweet Aval recipe in tamil)
#CF6இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சிற்றுண்டி. இந்த பதிவில் காண்போம் விரிவான செய்முறையை... karunamiracle meracil -
அவல் நாட்டு சக்கரை லட்டு(aval laddu recipe in tamil)
#KJ -கிருஷ்ணஜெயந்தி தினத்தில் கிருஷ்ணருக்கு பிடித்தமான அவல் வைத்து பூஜைக்கு பிரசாதம் செய்வார்கள். சுலபமாக செய்யக்கூடிய மிக சுவையான அவல் லட்டு செய்து பூஜை செய்வது என்னுடைய வழக்கம்... செய்முறையை உங்களுடன் பக்கிர்ந்துள்ளேன்.... Nalini Shankar -
-
-
அவல் பாயசம் (கார்த்திகை ஸ்பெஷல்) (Aval payasam recipe in tamil)
அவல் பாயசம் சுவையாக இருக்கும். உடனடி ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு. ஆரோக்கியமான ஒன்று. #india2020 Aishwarya MuthuKumar
கமெண்ட்