சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயை அடுப்பில் வைக்கவும்
- 2
வானொலி சோடானதும் கடலை எண்ணெய் மற்றும் நல்ல எண்ணெய் சேர்க்கவும்
- 3
அதில், இஞ்சி பூண்டு 1 மேஜை கரண்டி விழுது சேர்க்கவும்
- 4
அதில் பட்டை கிராம்பு, ஏலக்காய், போடவும்
- 5
பிறகு, மிளகாய் தூள் 2 மேஜை கரண்டி சேர்க்கவும்
- 6
அதில் சிறிதளவு வெங்காயம் தக்காலியை அரைத்து போடவும்
- 7
1 நிமிடம் வதக்கவும்
பிறகு தக்காளி வெங்காயம் கருவெபில்ல புதினா சேர்க்கவும் - 8
பிறகு உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கி விடவும்
- 9
1 மேஜை கரண்டி சன்னா மசாலா சேர்க்கவும்
- 10
எண்ணெய் பிரியும் வரை மூடிக் பொட்டு 10 நிமிடம் வேக வேண்டும்
- 11
உப்பு,மிளகாய் தூள், தண்ணீர், சிறிதளவு சேர்த்து கலக்க வேண்டும்
- 12
8 அவித்த முட்யை பாதியாக நறுக்க வேண்டும்
- 13
பிறகு மிளகாய் தூள் உப்பு தண்ணீர்ப் சேர்த்த கலவையில் முட்டையை பிரட்ட வேண்டும்
- 14
மற்றோரு கடையை அடுப்பில் வைத்து கடலை எண்ணெய் 3 மெஜை கரன்டி சேர்க்க வேண்டும்
- 15
அதில் நாம் பிரடிய முட்டையை போட வேண்டும்
- 16
முட்டை பொரின்த உடன் அதை அந்த கிரேவி இல் வைக்க வேண்டும்
- 17
கடைசியாக முட்டையை திருப்பிப் விட்டு அடுப்பை அனைத்து விடவும்
- 18
மல்லி இலையை போட்ட வருத்த முட்டை கிரேவி ரெடி
- 19
சூடான சாததொடு பரிமாருங்க
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

சோயா முட்டை சுக்கா


முட்டை சுக்கா


...முட்டை பணியார கிரேவி


முட்டை சால்னா(egg salna recipe in tamil)


தலைப்பு : கார முட்டை


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


எக் கிரேவி


முட்டை கிரேவி


சில்லி எக் கிரேவி


பொரித்த முட்டை பிரியாணி (குக்கரில்)


முட்டை கோஸ் கிரேவி✨(cabbage gravy recipe in tamil)


முட்டை கிரேவி🍳


முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)


தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி


🍲🍲🍲ராஜ்மா கிரேவி🍲🍲🍲 (Rajma gravy recipe in tamil)


முட்டை மசாலா ரோஸ்ட் சான்விச்(Egg Masala Roast Sandwich)


உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு வித் பிராக்கோலி


வெங்காயம் முட்டை கிரேவி (Onion Egg Gravy Recipe in Tamil)


சன்னா மசாலா (Channa masala recipe in tamil)


முட்டை கட்லெட் (Muttai cutlet recipe in tamil)


தோசை மற்றும் முட்டை கிரேவி (Dosai and muttai gravy recipe in tamil)


தலைப்பு : தக்காளி பட்டர் மசாலா கிரேவி


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


சன்னா மசாலா (Channa masala recipe in tamil)


மஷ்ரூம் பிரியாணி& முட்டை பெப்பர் மசாலா


முட்டை பிரியாணி (muttai biriyani recipe in Tamil)


முட்டை கடலைமாவு ஆம்லெட்


முட்டை கட்லெட்.


முட்டை உடைத்து ஊற்றிய குழம்பு


முட்டை பிரியாணி (muttai biriyani recipe in tamil)

கமெண்ட் (9)