எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20minits
3 பரிமாறுவது
  1. 1குடை மிளகாய்
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 2தக்காளி
  4. சிறிதளவுபுளி கரைசல்
  5. 2 பச்சை மிளகாய்
  6. 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
  9. தேவையானஅளவு உப்பு
  10. தாளிப்பதற்கு
  11. 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  12. 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  13. 1/4 டீஸ்பூன் சோம்பு
  14. 1கொத்து கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20minits
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    முதலில் ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து வெந்தயம் சோம்பு சேர்த்து தாளிக்கவும் பிறகு கருவேப்பிலை பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு தக்காளி சேர்க்கவும்

  3. 3

    தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு குடைமிளகாய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாக வதக்கவும் பிறகு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லித்தூள் சேர்த்து கலந்து

  4. 4

    புளிக்கரைசல் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாகக் கொதிக்க வைக்கவும்

  5. 5

    சுவையான குடைமிளகாய் புளி பச்சடி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes