சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குடை மிளகாயை விதைகளை நீக்கி வட்டவடிவில் 3 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் மூன்று முட்டைகளை எடுத்துக் கொள்ளவும் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் பொடியாக நறுக்கிய தக்காளி பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் துருவிய காரட் சிறிது மல்லி,மசாலா,
பொடியாக நறுக்கிய குடை மிளகாய் சிறிது எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும் - 3
அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளவேண்டும் அதில் தேவைக்கு ஏற்ப கடலை எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.எண்ணெய் சூடானதும் நறுக்கிய குடை மிளகாயை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 4
பிறகு முட்டை கலவையை குடைமிளகாய் நடுவில் ஊற்ற வேண்டும்
- 5
பிறகு கடையை மூடி போட்டு ஒரு 3 நிமிடம் மூடி வைக்கவும்.. பிறகு 3 நிமிடம் கழித்து மூடியை திறந்து குடைமிளகாயை திருப்பி போடவும்....
- 6
திருப்பி போட்டு 3 நிமிடம் மூடி போட்டு மூடி வைக்க வேண்டும்..... 3 நிமிடம் கழித்து சுவையான குடைமிளகாய் ஆம்லெட் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காளான் ஆம்லெட் (mushroom omlettee recipe in tamil)


மசாலா ஆம்லெட்


குடைமிளகாய் ஆம்லெட் (capsicum omeltte recipe in tamil)


உருளைக்கிழங்கு ஆம்லெட்


பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)


குடமிளகாய் காரட் சாதம்


குடைமிளகாய் ஆம்லெட் (Kudaimilakia omelette recipe in tamil)


வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)


Masala thepla (Masala thepla recipe in tamil)


குடமிளகாய் பராத்தா


ஆம்லெட்


Egg & Javarasi spicy cake


முட்டை கடலைமாவு ஆம்லெட்


குடமிளகாய் சாம்பார்


மெது பக்கோடா/பட்டணம் பக்கோடா


பன்னீர் ஆம்லெட் (Paneer Omelette recipe in tamil)


உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு வித் பிராக்கோலி


முட்டை காய்கறி ஆம்லெட்


கரண்டி ஆம்லெட்


கரண்டி குழம்பு ஆம்லெட் (kulambu omlete)


ஸ்பினாச் ஆம்லெட்


எக் ஃப்ரைட் ரைஸ் / Egg fried rice reciep in tamil


வெஜிடபிள் ரொட்டி


குடமிளகாய் ரைஸ். (Kudamilakai rice recipe inj tamil)


ஸ்பைசி பிரட் ஆம்லெட் டோஸ்ட்


கேரட் ஆம்லெட்


வெஜ் தேப்லா(Vegetarian Thepla Recipe in Tamil)


ஆம்லெட்


ஆம்லெட்


ரவா ஊத்தப்பம் (Rava Uthappam) #chefdeena

கமெண்ட்