எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10mins
2 பரிமாறுவது
  1. 2தக்காளி
  2. 1கப் காரப்பொரி
  3. 1 டேபிள் ஸ்பூன் கார கார்ன்ஃப்ளேக்ஸ்
  4. 1கைப்பிடி வேரகடலை தோல் நீக்கியது
  5. 1டீஸ்பூன் மிளகுத்தூள்
  6. தேவையான அளவுஉப்பு
  7. 1கைப்பிடி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

10mins
  1. 1

    2 தக்காளியை கழுவி வட்ட வடிவமாக நறுக்கி வைக்கவும். அதில் மிளகுத்தூள், உப்பு தூவி வைக்கவும். 1 கப் கார பொரி,1 டேபிள் ஸ்பூன் கார கார்ன்ஃப்ளேக்ஸ் தக்காளியின் மேலே தூவி விடவும்.

  2. 2

    1 கைப்பிடி தோல் நீக்கிய வேர்க்கடலை மேலே தூவி, ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழையை கழுவி பொடியாக நறுக்கி மேலே தூவி பரிமாறவும். சுவையான தக்காளி கார பொரி செட் ரெடி. 😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes