சிகப்பு அவுல் உப்புமா(red aval upma recipe in tamil)
#CF6 week6
சமையல் குறிப்புகள்
- 1
அவல் ஊற வைத்து கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் அவல் சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 3
சுவையான அவல் உப்புமா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
பொட்டு கடலை அவல் உப்புமா (Pottukadalai aval upma recipe in tamil)
#onepotநாம் வழக்கமாக செய்யும் அவல் உப்புமாவில் பொட்டுக் கடலையை ஊறவைத்து சேர்த்து செய்வது. பொட்டுக்கடலை அவலுடன் சேர்த்து ஊற வைக்க வேண்டும். பொட்டுக்கடலை புரதச் சத்து நிறைந்தது. அவ லும் உடலுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். ஆரோக்கியமானஉணவு. Siva Sankari -
சிகப்பு அவல் காய்கறி உப்புமா(Red flattern rice vegetable upma)
#Cookerylifestyleசிகப்பு அவல் நிறைய சத்துக்கள் நிறைந்தது. இதில் கால்சியம், இரும்பு சத்து,மெக்னீசியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. விட்டமின் சி அதிகம் உள்ளது. ஊட்ட சத்துக்கள் நிறைந்த சிகப்பு அவல் கொண்டு செய்யும் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானது. Renukabala -
-
-
கத்தரிக்காய் சுட்டு பிசைந்தது (Kathirikai suttu pisainthathu recipe in tamil)
#GA4 week9சத்தான உணவு கத்தரிக்காய் அதை சுட்டு பிசைந்து பருப்பு சாதம் மற்றும் தோசை உடன் பரிமாறலாம் Vaishu Aadhira -
-
சிகப்பரிசி உப்புமா (Sikapparisi upma recipe in tamil)
#Heartசத்துக்கள் நிறைந்துள்ள சிகப்பரிசி உப்புமா Vaishu Aadhira -
-
-
வரகு உப்புமா(varagu upma recipe in tamil)
உடலுக்கு சத்தான வரகு. வரகில் விதவிதமாக செய்யும் சமையலில் உப்புமா ஒருவகை ..அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் வரகு உப்புமா.#CF1 Rithu Home -
-
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
#GA4இட்லியில் உப்புமா செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)
#CF6சாம்பார் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. ஹோட்டல் சுவையில் இருக்கும் இந்த ரெஷிபி. punitha ravikumar -
-
புளி அவல் உப்புமா(puli aval upma recipe in tamil)
#qk - அவல்புளி சேர்த்து செய்யும் அவல் உப்புமா மிகவும் சுவையானது.. விருந்தினார்கள் வந்தால் சட்டுப்புட்டுன ஒரு நொடியில் செய்து குடுத்து அசத்தலாம்... Nalini Shankar -
சிகப்பு கிட்னி பீன்ஸ் (red kidney beans) கூட்டு
#nutritionஏகப்பட்ட நார் சத்து, உலோக சத்து (கால்ஷியம், இரும்பு, பொட்டேசியம்) விட்டமின்கள் (k, folate).புரத சத்து. கொலோன் புற்று நோய் தடுக்கும், எடை குறைக்கும், இதயத்திர்க்கு நல்லது. ரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும். சுவை சத்து வாசனை நிறைந்த கூட்டு Lakshmi Sridharan Ph D -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15772543
கமெண்ட்