சுவையான நாட்டுக்கோழி குழம்பு (Naatukozhi kulambu recipe in tamil)

நாட்டுக்கோழியில் புரதம் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது.இது எலும்புகளுக்கும் தசைகளுக்கும் சிறந்த ஆரோக்யத்தை அளிக்கிறது. நாட்டுக்கோழிக்குழம்பு சாறு குடிப்பதால் சளித் தொல்லைநீங்கும். இயற்கை மருந்து.அனைவரும் சாப்பிட்டு பயன் பெறுங்கள்...
சுவையான நாட்டுக்கோழி குழம்பு (Naatukozhi kulambu recipe in tamil)
நாட்டுக்கோழியில் புரதம் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது.இது எலும்புகளுக்கும் தசைகளுக்கும் சிறந்த ஆரோக்யத்தை அளிக்கிறது. நாட்டுக்கோழிக்குழம்பு சாறு குடிப்பதால் சளித் தொல்லைநீங்கும். இயற்கை மருந்து.அனைவரும் சாப்பிட்டு பயன் பெறுங்கள்...
சமையல் குறிப்புகள்
- 1
எண்ணெய் ஊற்றி கடுகு, தக்காளி வெங்காயம், மஞ்சள் தூள் மற்றும் இறைச்சி சேர்த்து கிளறவும்.
- 2
பட்டை சோம்பு கிராம்பு தேங்காய் மசாலா அரைத்த விழுது உப்பு சேர்த்து கிளறவும்.
- 3
கலவையை அரைமணி நேரம் கொதிக்க விடவும்.
- 4
நன்கு கொதித்ததும், கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ஊற்றி இறக்கவும்.
- 5
இப்பொழுது சுவையான நாட்டுக்கோழி குழம்பு தயார். இதனை பகிர்ந்து உண்ணுங்கள். ஆரோக்யமாக இருங்கள்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுவையான நாட்டுக்கோழி குழம்பு (Naattukozhi kulambu recipe in tamil)
✓ உடலில் சளி பிரச்சனை இருந்தால் அதற்கு நாட்டுக்கோழி சாறு எடுத்து சாப்பிடலாம். ✓ மூலத்திற்கு நாட்டு கோழி குழம்பு சிறந்த மருந்து. ✓மந்த சூழ்நிலையையும் உடம்பு எரிச்சலைக் குணப்படுத்தும்.JPJ
-
ஆட்டுக்கால் குழம்பு (AAttukaal kulambu Recipe in Tamil)
#nutrient1 #bookஆட்டுக்காலில் புரதம் மற்றும் கால்சியம் உள்ளது. மேலும் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் வயது முதிர்வு குறைக்கப்படுகிறது. Manjula Sivakumar -
-
-
-
-
-
-
அரைத்த தேங்காய் நாட்டுக்கோழி குழம்பு (Araitha thenkaai naatukozhi kulambu recipe in tamil)
#coconut Nithyakalyani Sahayaraj -
-
-
அரைச்சு வச்ச நாட்டுக்கோழி குழம்பு (Naatu kozhi kulambu recipe in tamil)
#nvநல்ல மணமும் சுவையும் கொண்ட நாட்டுக்கோழி குழம்பு, மசாலாவை வதக்கி அரைத்து செய்தது. Kanaga Hema😊 -
பன் பரோட்டா & M. T. சால்னா / Bun poratto & Empty salna reciep in tamil
#veg மதுரையில் சிறந்த உணவு. செய்வது மிகவும் எளிது. சுவை அதிகம். Shanthi -
செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
#mom #india2020 நாட்டுக்கோழி குழம்பு நல்லெண்ணெயில் செய்து சாப்பிடுவது உடம்புக்கு வலிமை. Vijayalakshmi Velayutham -
-
'குழம்பு கூட்டி' செய்த மீன் குழம்பு(meen kulambu recipe in tamil
#CF3*கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக இந்த மீனில் உள்ளதால்,உடல் மற்றும் எலும்பு வளர்சிக்கும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும். Ananthi @ Crazy Cookie -
குதிரைவாலி வெஜ் புலாவ் (Kuthiraivaali veg pulao recipe in tamil)
#mom அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிக சிறந்த உணவாகும். இது தாய்ப்பால் அதிகரிக்க உதவும். Dhanisha Uthayaraj -
-
நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)
#நாட்டுக்கோழிகுழம்பு Sudharani // OS KITCHEN -
-
-
நாட்டுக்கோழி குழம்பு(nattukoli kulambu recipe in tamil)
#JP என் வீட்டில்,சிக்கன் குழம்பு செய்தால்,அதிக மசாலா இல்லாமல்,தண்ணியாகவும் இல்லாமல், சாப்பிட விரும்புவார்கள். இந்த முறையில் செய்த பொழுது என்ன எதிர்பார்ப்பு இருந்ததோ,அவைகளை பூர்த்தி செய்ததுபோல் இருந்தது. நீங்களும் முயன்று பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி (Thalappakatti chicken biryani Recipe in Tamil)
#nutrient1 #book.பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள்.சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
-
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
செட்டிநாடு சிக்கன் குழம்பு (Chettinadu chicen kulambu recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
வீடே மனக்க கூடிய கோழி குழம்பு (kozhi kulambu recipe in tamil)
#கிரேவி #book #goldenapron3கோழி குழம்பு அனைவருக்கும் பிடித்த குழம்பு வகைகளில் ஒன்று.. வாங்க இப்போது எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். Santhanalakshmi
More Recipes
கமெண்ட்