இத்தாலியன் எக்கி மஷ்ரூம் நூடுல்ஸ்

#vahisfoodcorner
இந்த நூடுல்ஸில் இத்தாலியன் ஹெர்ப்ஸ் சேர்க்கப்படுவதால் சுவை மிகவும் வித்தியாசமாகவும் விஷயம் உள்ளது. முட்டையின் சுவை தூக்கலாக இருக்கும் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
முட்டைக்கோஸ் சன்னமாக வெட்டிக் கொள்ளவும். கேரட்டை ஜூலியன் கட் செய்து கொள்ளவும். பீன்சை படத்தில் காட்டியுள்ளபடி சன்னமாக வெட்டிக் கொள்ளவும். காளானைக் கழுவி சுத்தம் செய்து ஸ்லைஸ் செய்து கொள்ளவும். இஞ்சி பூண்டு மற்றும் பச்சை மிளகாயை அரைத்து விழுதாக்கவும்.
- 2
ஒரு கிண்ணத்தில் முட்டைகளை சேர்த்து உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து சூடானதும் ஒரு மேஜைக்கரண்டி வெண்ணெய் அரை மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் முட்டை கலவையை பரவலாக ஊற்றி லேசாக வெந்தவுடன் திருப்பி போட்டு வேகவிட்டு துண்டுகளாக வெட்டி ஒரு தட்டில் மாற்றி வைக்கவும்.
- 3
அதே பாத்திரத்தில் ஒரு மேஜைக் கரண்டி வெண்ணை மற்றும் அரை மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரைத்த பச்சை மிளகாய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு காளானை சேர்த்து, அதில் விடும் தண்ணீர் வற்றும் வரை வதக்கி கொள்ளவும். பிறகு கேரட் மற்றும் பீன்ஸை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- 4
இறுதியில் நறுக்கி வைத்துள்ள முட்டை கோசை சேர்த்து வதக்கவும். இதில் சில்லி ஃப்ளேக்ஸ், ஒரிகநோ, மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் சேர்க்கவும். கூடவே நூடுல்ஸ் மசாலா மூன்று பாக்கெட்டுகளை சேர்க்கவும். ஒரு நிமிடம் கலந்து விட்டு வதக்கவும்.
- 5
இறுதியில் சோயா சாஸ் சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து இதை தனியே வைக்கவும்.
- 6
ஒரு பாத்திரத்தில் நூடுல்ஸ் வேக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கூடிவரும் நேரத்தில் நூடுல்ஸ்களை கிடைத்தால் சேர்த்துக் கொள்ளவும். இதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். 3 நிமிடங்களில் நூடுல்ஸ் வெந்துவிடும் இதனை வடித்து குளிர் நீரில் அலசி வைக்கவும்.
- 7
இப்போது வெந்த காய்கறிகளுடன் வடித்த நூடுல்ஸை சேர்த்து கலந்து இறுதியில் பொரித்த முட்டையை சேர்த்து பிரட்டி பரிமாறினால் சுவையான நூடுல்ஸ் தயார். சாஸ் வைத்து சாப்பிட பொருத்தமாக இருக்கும்.
- 8
குறிப்பு: 1.காளான் சேர்த்தபின் அடுப்பை அதிகமான தீயில் வைத்து சமைக்கவும்.
2. காய்கறிகளை 50% வேகவிடவும்.
3. உங்களுக்கு விருப்பப்பட்ட நூடுல்ஸ் வகை உபயோகிக்கலாம்.
மேகி, இப்பி, இன்டோமீ.
4. கண்டிப்பாக முட்டையை இறுதியில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இத்தாலியன் எக் நூடுல்ஸ் (Italian egg noodles recipe in tamil)


வெஜிடபுள் நூடுல்ஸ் (Vegetable Noodles recipe in tamil)


சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ஹக்கா நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles)


எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)


ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)


நூடுல்ஸ் ஆம்லெட் (Noodles omelette recipe in tamil)


வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)


வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)


வெஜிடபிள் எக் நூடுல்ஸ்(Vegetable Egg Noodles recipe in tamil)


சீசி வைட் சாஸ் பாஸ்தா (Cheesy white sauce pasta recipe in tamil)


சீஸி மேகி நூடுல்ஸ் மஃபின்(muffin)


வெஜ் நூடுல்ஸ்


நூடுல்ஸ் சூப்(noodles soup recipe in tamil)


மன்சோவ் சூப்(manchow soup recipe in tamil)


நூடுல்ஸ் பான் கேக் பீட்சா🍕🍕🍜🍜🍕🍕 (Noodles pancake pizza recipe in tamil)


காய்கறி நூடுல்ஸ்


🍝🍝எக் நூடுல்ஸ்🍝🍝 (Egg noodles recipe in tamil)


# GA4 வெஜிடபிள் நூடுல்ஸ்


நூடுல்ஸ் எக் ரோல்(noodles egg role recipe in tamil)


நூடுல்ஸ்


ஃப்ரைடு நூடுல்ஸ்


சில்லி சீஸ் டோஸ்ட்/சான்விச் (Chilli Cheese Toast Recipe in tamil)


வெஜிடபிள் நூடுல்ஸ் (Veg Noodles Recipe in TAmil)


வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)


எக் நூடுல்ஸ்


நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)


பூரி, உருளைக்கிழங்கு க்ரீன் மசால்9poori,potato green masal recipe in tamil)


கர்லிக் பிரட் டோஸ்ட்


காளான் வடை


சிக்கன் சாமை நூடுல்ஸ்(chicken samai noodles recipe in tamil)

கமெண்ட் (4)