எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பேர்
  1. 1 கப்குதிரை வாலி அரிசி
  2. 1 கப்வரகு அரிசி
  3. 1 கப்கம்பு
  4. 1 கப்தினை
  5. 1 கப்ராகி
  6. 1 கப்சிவப்பு சோளம்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    குதிரை வாலிஅரிசி வரகு அரிசி தினை கம்பு சோளம் ராகி இவை அனைத்தும் தனி தனியாக வறுக்கவும்

  2. 2

    பிறகு அறியவுடன் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும் தண்ணிரயை நன்கு கொதிக்க வைத்து தேவையான அளவு மாவு கலந்து நன்கு கிளறி இறக்கவும் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து தினமும் காலையில் குடித்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம்

  3. 3

    சுவையான சத்தான ஆரோக்கியமான சிறு தான்ய கஞ்சி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes