தலைப்பு :தக்காளி பூண்டு சட்னி

Ashika Habeeb
Ashika Habeeb @habeeb_2014

தலைப்பு :தக்காளி பூண்டு சட்னி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 பேர்
  1. 4தக்காளி.
  2. 4வெங்காயம்.
  3. 10 பல்பூண்டு.
  4. 4பழுத்த பச்ச மிளகாய்.
  5. 4 மே. கரண்டிநல்லெண்ணெய்.
  6. சிறிதளவுகருவேப்பிலை
  7. 5 மே கரண்டிதேங்காய் துருவல்.

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு

  2. 2

    அதில் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

  3. 3

    பிறகு மிளகாய் வெடித்த வுடன் வெங்காயம், சேர்க்கவும்

  4. 4

    வெங்காயம் வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்

  5. 5

    பிறகு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

  6. 6

    நன்கு வதக்கிய பிறகு தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறவும்

  7. 7

    அடுப்பை அணைத்து விடவும் பின்பு ஆர விட்டு மிக்ஸி யில் அறைய வேண்டும்

  8. 8

    வண்ண மையமான சட்னி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ashika Habeeb
Ashika Habeeb @habeeb_2014
அன்று

Similar Recipes