திடீர் தக்காளி கார சட்னி (theedir Thakkali Kaara Chutni Recipe in Tamil)

#chutney# Red..
திடீர் தக்காளி கார சட்னி (theedir Thakkali Kaara Chutni Recipe in Tamil)
#chutney# Red..
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகாய்த்தூள், சேர்த்து நன்கு அரைத்துக்கவும்
- 2
ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து 4ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வரமிளகாய் சேர்த்து வறுத்துக்கவும்
- 3
அத்துடன் அரைத்து வைத்திருக்கும் தக்காளி கலவை சேர்த்து வதக்கி 5நிமிடம் கொதிக்க விடவும்
- 4
தண்ணி வத்தி நன்கு சேர்ந்து வரும்போது தேவையான உப்பு, வெல்லம் சேர்த்து நன்றாக கிளறி இளக்கி ஸ்டவ் ஆப் செய்து சேர்விங் பவுளுக்கு மாத்தி விடவும். சுவையான திடீர் தக்காளி சட்னி தயார்... செய்வது ரொம்ப எளிது... சப்பாத்தி, இட்லி, இடியப்பம், தோசைக்கு தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும்.... குறிப்பு = பெரிய வெங்காயத்துக்கு பதில் சின்ன வெஙகாயம் சேர்த்தும் செய்யலாம்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தக்காளி மல்லி சட்னி (Thakkali malli chutney Recipe in Tamil)
#chutney #idlidosasidedish #nutrient2 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
செட்டிநாடு கார சட்னி(Chettinadu kaara chutney recipe in tamil)
#GA4செட்டிநாடு சமையல் வகைகள் மிகவும் பிரசிததமானது. நல்ல காரசாரத்துடன் இருக்கும்.இனிப்பு வகைகள் பல பாரம்பரியமானவை .தீனி வகைகளும் அது போலவே..ஒவ்வொரு விஷேஷகள் மற்றும் பண்டிகால உணவுகள் கட்டாயம் அவர்களுடைய பாரம்பரிய உணவாகத் தான் இருக்கும்.என் தோழி காரைக்குடி ஊரை சேர்த்ந்த்வர்.நகரத்தார் பழக்க வழக்கங்களை ஒன்று விடாமல் கடை பிடிக்கும் மும்பைவாசி ஆவார்.அவர் மூலம் நிறைய விஷயங்கள் செட்டிநாடு சமையல், பழக்க வழக்கங்கள் பற்றி நான் நிறைய அறிந்துள்ளேன்.மேலும் அவர்கள் அசைவ உணவு வகைகளை செய்வதிலும் கை தேர்ந்தவர்கள். இன்று செட்டி நாட்டு கார சட்னி செய்துள்ளேன். Meena Ramesh -
தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி வதக்கி அரைப்பதால் இந்த சட்னி மிகவும் ஆகவும் சுலபமாகவும் செய்து விடலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#chutneyஇந்த தக்காளி சட்னி தயார் செய்வது ரொம்ப ஈசியா செய்யலாம். அது மட்டுமல்ல ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம் Riswana Fazith -
-
வெங்காய கார சட்னி (Vengaya Kaara Chutney Recipe In Tamil)
#chutneyஒரு நிமிடத்தில் செய்யக்கூடிய திடீர் வெங்காய கார சட்னி Cookingf4 u subarna -
தக்காளி தொக்கு சட்னி (thakkali Thooku Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி தொக்கு சட்னி இது இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற அதேசமயம் சாதத்திற்கும் ஏற்ற வகையிலான தக்காளி தொக்கு .4-5 வரை வைத்து சாப்பிடக்கூடிய வகையில் சுலபமாக செய்யக்கூடிய சட்னி வகை. Hemakathir@Iniyaa's Kitchen -
பூண்டு கார சட்னி (Poondu Kaara Chutney Recipe in Tamil)
#chutneyகாரசாரமான பூண்டு கார சட்னி இந்த சட்னியை ஒரு நிமிடத்தில் செய்யக்கூடியது ஒரு வாரம் வெளியே வைத்தாலும் கெட்டுப் போகாத காரச் சட்னி Cookingf4 u subarna -
சின்ன வெங்காயம் தக்காளி பொட்டுக்கடலை ரெட் சட்னி (Vengaya Thakkali Chutney Recipe in Tamil)
#chutney#Red chutney Shyamala Senthil -
கடலைப்பருப்பு தக்காளி சட்னி (kadalaiparupu thakkali Chutney Recipe in Tamil)
#chutney Sharmila Suresh -
-
-
-
-
-
-
தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)
சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #chutney Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#Chutneyஎத்தனை சட்னி வைத்தாலும் தக்காளி சட்னி கூடுதல் சுவையாக இருக்கும் குழந்தைகள் நன்றாக சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
வல்லாரை கீரை குடமிளகாய் சட்னி (vallarai keerai kudaimilakaai chutney recipe in tamil)
#chutney ரேணுகா சரவணன்
More Recipes
- வடகம் (vadagam Recipe in tamil)
- செம்பருத்தி பூ சட்னி (sembaruthi poo chutney recipe in tamil)
- பூண்டு வதக்கு சட்னி (Poondu vathakku chutney recipe in tamil)
- சின்ன வெங்காயம் தக்காளி பொட்டுக்கடலை ரெட் சட்னி (Vengaya Thakkali Chutney Recipe in Tamil)
- கடலைப்பருப்பு தக்காளி சட்னி (kadalaiparupu thakkali Chutney Recipe in Tamil)
கமெண்ட் (2)