சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை நன்கு கழுவி மிக்ஸியில் அரைக்கவும்
- 2
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு பெருங்காயம் சேர்த்து நன்கு பொறித்து அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி நன்கு கிளறி மிளகாய் துள் உப்பு சேர்க்கவும்
- 3
தக்காளி ஊறுகாய் நன்கு கிளறி இறக்கி வைக்கும் போது ஆயில் ஊற்றி கிளறி இறக்கவும் தக்காளி ஊறுகாய் ரெடி சப்பாத்தி தோசை இட்லி தொட்டு சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
*தக்காளி, ஊறுகாய்*
தக்காளி பழங்கள் வலுவான எலும்புகளையும், வலுவான பற்களையும் பெற பெரிதும் உதவுகின்றது. ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதை தாமதப்படுத்துகின்றது. Jegadhambal N -
வீட்டிலுள்ள 6 பொருட்களை வைத்து செய்யலாம் : தக்காளி ஜாம்
#COLOURS1 #colours1கடையில் வாங்க வேண்டாம். வினிகர் தேவையில்லை, வீட்டிலேயே ஜாம் செய்யலாம். என் மாமியார் எனக்கு கற்றுக் கொடுத்த செய்முறை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள்
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15157844
கமெண்ட் (4)