வீட்டிலுள்ள 6 பொருட்களை வைத்து செய்யலாம் : தக்காளி ஜாம்

Sai's அறிவோம் வாருங்கள்
Sai's அறிவோம் வாருங்கள் @cook_432449

#COLOURS1 #colours1

கடையில் வாங்க வேண்டாம். வினிகர் தேவையில்லை, வீட்டிலேயே ஜாம் செய்யலாம். என் மாமியார் எனக்கு கற்றுக் கொடுத்த செய்முறை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 7 தக்காளி
  2. 1 பங்கு தக்காளி சாற்றிற்கு 1/3 பங்கு சக்கரை
  3. 1/2 ஸ்பூன் உப்பு
  4. 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள்
  5. 1 ஸ்பூன் நெய்
  6. 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு

சமையல் குறிப்புகள்

  1. 1

    தக்காளியை வேக வைத்து எடுத்து தோல், காம்பு பகுதி நீக்கி மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் நெய் விட்டு தக்காளி சாறு ஊற்றி, உப்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும்

  3. 3

    சக்கரை சேர்த்து தீயை அடக்கி வைத்துக் கெட்டியாகும் வரை கிளறவும்,

  4. 4

    இறுதியில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி பாட்டிலில் நிரப்பி பிரிட்ஜில் வைத்து 1 மாதம் வரை பயன்படுத்தலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sai's அறிவோம் வாருங்கள்
அன்று

Similar Recipes