தக்காளி,கேரட் சட்னி (Tomato carrot chutney)

Renukabala @renubala123
சமையல் குறிப்புகள்
- 1
காரட்டை துண்டுகளாக நறுக்கி வைக்கக்கவும்.
- 2
வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,இஞ்சியை நறுக்கி வைக்கவும்.
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் எல்லாப் பொருட்களையும் சேர்த்து வதக்கி,மிக்ஸி ஜாரில் சேர்த்து உப்பு கலந்து விழுதாக அரைக்கவும்.
- 4
அரைத்த விழுதை ஒரு பௌலில் சேர்க்கவும். தாளிப்பு கரண்டியில் கடுகு உளுந்து, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
- 5
இப்போது மிகவும் சுவையான சத்தான,தக்காளி,காரட் சட்னி தயார். தோசை,இட்லி எல்லா வகையான உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney)
#Vattaramபணியாரம், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி கோயமுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சிற்றுண்டி. எல்லா ஹோட்டலிலும் காலை, மாலை,இரவு நேரங்களில் கிடைக்க கூடிய ஒரு உணவு Renukabala -
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#CF4*குறைவான கலோரி கொண்டதால்,இதை 'டயட்'-ல் எடுத்துக்கொள்ளலாம்.*பொட்டாசியம் மற்றும் வைட்டமின்B,E உள்ளது.*செரிமானத்திற்கு உதவுகின்றது Ananthi @ Crazy Cookie -
-
-
கேரட் சலாட் (Carrot salad)🥕🥗
சத்துக்கள் நிறைந்த கேரட் வைத்து மிகவும் சுலபமாக, சுவையான இந்த சாலட் செய்து சுவைக்கவும்.#Colours1 Renukabala -
-
கேரட் சட்னி (Carrot chutney recipe in tamil)
கேரட்டில் விட்டமின் ஏ ,பீட்டா கரோட்டின் வைட்டமின் சி ,போன்றவை நிறைந்துள்ளது இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் மூளை சுறுசுறுப்பாகும் செயல்திறன் மிக்கதாகவும் இருக்கும், கேரட் கரோட்டினாய்டு சத்துக்கள் நிறைந்த உணவு ,அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்தில் இருந்து தன்னை காத்துக் கொள்ளலாம். #I love cooking Sree Devi Govindarajan -
-
கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil)
#GA4#week3#கேரட் இந்த முறையில் செய்து தர சுவையாக இருக்கும். Lakshmi -
-
-
-
தக்காளி சட்னி (Tomato chutney recipe in tamil)
#chutneyஇட்லி,தோசைக்கு ஏற்ற சட்னி.மிகவும் சுலபமான முறையில் செய்யலாம். Sharmila Suresh -
-
தக்காளி வெங்காய வேர்க்கடலை கார சட்னி(Tomato onion groundnut chutney recipe in tamil)
#queen2சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்த காய். இந்த கேரட்டை வைத்துக்கொண்டு நிறைய ரெசிப்பீஸ், ஸ்வீட்ஸ் செய்யலாம். நான் வித்யாசமாக ஒரு குழம்பு வைத்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week3 Renukabala -
-
-
-
-
-
தேங்காய் தக்காளி சட்னி (Cocount tomato chutney)
தேங்காய் மற்றும் தக்காளி சேர்த்து செய்த இந்த சட்னி மிகவும் சுவையாக இருந்தது. மிக மிக குறைவான பொருட்களை வைத்து செய்த இந்த சட்னியை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#Cocount Renukabala -
சிவப்பு .தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
தக்காளி, பூண்டு, வெங்காயம் சிறியது,பெரியது,இஞ்சி ஃபேஸ்ட்,வரமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, கடுகு,உளுந்து, எல்லாம் எண்ணெய் விட்டு வறுத்து பின் வதக்கவும். உப்பு போட்டு நைசாக அரைத்து மீண்டும் எண்ணெய் விட்டுகடுகு ,உளுந்துவறுத்து கலக்கவும் ஒSubbulakshmi -
க்ரில்ட் தக்காளி சட்னி(grilled tomato chutney recipe in tamil)
#CF4கிராமத்து ஸ்டைலுடன் என் ஸ்டைலும் சேர்ந்த சத்து, சுவை, மணம், ருசி நிறைந்த சட்னி. தக்காளி, பூண்டு, மிளகாய் என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக் Lakshmi Sridharan Ph D -
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15164550
கமெண்ட் (2)