சமையல் குறிப்புகள்
- 1
கள்ள பருப்பை கால் மணி நேரம் ஊறவைக்கவும். பீட்ரூட்டை பொடியாக கட் பண்ணவும்.
- 2
ஒரு வாணலியில் கடுகு, கருவேப்பில்லை போட்டு தாளிக்கவும்.
- 3
பிறகு அதில் நறுக்கிய பீட்ரூட், ஊறவைத்த பருப்பு, உப்பு, தண்ணீர் சேர்க்கவும்.
- 4
காய் முழுகும் அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- 5
ஒரு பதினைந்து நிமிடத்தில் காய் நன்கு வெந்துவிடும். பிறகு அதில் துருவிய தேங்காய் சேர்க்கவும். இப்போது சூப்பரான பீட்ரூட் பொரியல் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் பொரியல்
#momகர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதத்திற்கு மேல் ரத்தம் குறையும் ஏனால் குழந்தைகளுக்கு ரத்தம் போகும். அதனால் ரத்தம் அதிகரிக்க பீட்ரூட் மாதுளை அத்தி பழம் சாப்பிட்டால் ரத்தம் அதிகரிக்கும். Sahana D -
-
-
பீட்ரூட் பொரியல்
கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் கடுகு உழுந்தம் பருப்பு சேர்த்து பொரிந்தவுடன நறுக்கிய வெங்காயம் பச்சமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சீவிய பீட்ரூட் சேர்த்து சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் மூடி வேக விடவும் வெந்தவுடன் தேங்காய்துருவல் மல்லி இலை தூவி இறக்கவும் பீட்ரூட் பொரியல் தயார் Kalavathi Jayabal -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15166081
கமெண்ட்