சிக்கன் கிரேவி & சிக்கன் 65

சுவையான ஆரோக்கியமான சமையல்.எளிமையான உணவு
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை நன்கு சுத்தம் செய்து எடுத்து கொள்ள வேண்டும்.1/2 கி எடுத்து பாத்திரத்தில் போட்டு அத்துடன் இஞ்சி பூண்டு விழுது மிளகு, சீரகம், சோம்பு மஞ்சள், சிக்கன் மசாலா உப்பு சேர்த்து முட்டையை ஊற்றி அத்துடன் சோளமாவு, மைதா, லெமன் சாறு சேர்த்து நன்கு கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு எண்ணெய் மில் பொரித்து எடுக்கவும் சுவையான சிக்கன் 65 ரெடி.
- 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்ஜி இலை சேர்த்து அத்துடன் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது, 🍅, பச்சை மிளகாய், மிளகாய் மல்லி மஞ்சள் சோம்பு மிளகு சீரகம், சிக்கன் மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் சிக்கனை சேர்த்து வதக்கவும் தண்ணீர் ஊற்றி வேக விடவும் பிறகு தேங்காய் முந்திரி பருப்பு மிக்ஸியில் அரைத்து சேர்த்து நன்றாக கலந்து 4 விசில் விட்டு இறக்கி வைத்து பரிமாறவும்.சுவையான சிக்கன் கிரேவி ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சென்னை மட்டன் குழம்பு


சிக்கன் 65🍗🍗 chicken 65 recipe in tamil


காளான் கிரேவி & சப்பாத்தி


சிக்கன் கிரேவி


மூவண்ண சிக்கன் டிக்கா (Tricolor Chicken Tikka Recipe in Tamil)


சிக்கன் 65


சிக்கன் 65(chicken 65 recipe in tamil)


சிக்கன் சால்னா (chicken salna recipe in tamil)


ஹைத்ராபாதி சிக்கன் 65 பிரியாணி (hyderabadi chicken 65 biryani recipe in tamil)


சிக்கன் சால்னா (chicken salna recipe in tamil)


சிக்கன் குருமா(Chicken kuruma recipe in tamil)


ஹரியாலி சிக்கன் 65 (hariyali chicken 65 recipe in Tamil)


சிக்கன் 65 / chicken 65 reciep in tamil


இட்லி ' 65 '


சிக்கன் 65 (Chicken 65 recipe in tamil)


சிக்கன் ஃப்ரை


தம் சிக்கன் கிரேவி


சிக்கன் 65 பிரியாணி (Chicken 65 biryani recipe in tamil)


சிக்கன் 65 (போன்லெஸ்) (Chicken 65 recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் கிரேவி


சிக்கன் 65(chicken 65 recipe in tamil)


சிக்கன் 65 (Chicken 65 recipe in tamil)


சிக்கன் ரோஸ்ட் கிரேவி


சிக்கன் 65


செட்டிநாடு சிக்கன் கிரேவி


தயிர் சிக்கன் (Thayir Chicken Recipe in Tamil)


சிக்கன் 65


சிக்கன் 65


சிக்கன் கிரேவி(chicken gravy recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)

கமெண்ட்