சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு எடுத்து அதில் உப்பு கலந்து கொள்ளவும்
- 2
கொதி நீரை சிறிது சிறிதாக ஊற்றி, மாவை கிளறவும்
- 3
இடை இடையே பீட்ரூட் சாறை ஊற்றி மாவை கிளறவும்
- 4
தேவையான அளவு தண்ணீர் ஊற்றியதும் மாவு வெந்துவிடும். எல்லா மாவையும் ஒன்றாக திரட்டி கொள்ளவும்
- 5
தேவையான சிறிது மாவு எடுத்து இடியாப்ப அச்சில் போட்டு, இட்லி குழியில் பிழியவும்
- 6
3-4 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்
- 7
குழம்பு அல்லது தேங்காய் பாலுடன் பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் மைசூர் பாக் (Beetroot Mysore Pak recipe in tamil)
குக்பேட் பயணத்தில் எனது 1000மாவது பதிவாக பீட்ரூட் மைசூர் பாக் ஸ்வீட் செய்து பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். Renukabala -
பீட்ரூட் முறுக்கு (beetroot murukku recipe in tamil)
#cf2 காய்கறிகள் என்றால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்... இது மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் ஜூஸ் (Beetroot juice recipe in tamil)
#GA4 பீட்ரூட் ஜூஸ் இது ரத்தத்தின் அளவை அதிகரிக்கும் வாரத்திற்கு ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது Suresh Sharmila -
118.இடியாப்பம் (ஸ்டீரிங் ஹாப்பர்ஸ்)
கேரளாவின் காலை உணவு மெனுவில் இடியாப்பம் ஒரு பிரபலமான உணவாகும், இது அரிசி மாவு மூலமாக தயாரிக்கப்படுகிறது, மேலும் இது நூலப்பமாகவும் அழைக்கப்படுகிறது. Meenakshy Ramachandran -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15172282
கமெண்ட்