சிகப்பரிசி (சிறுதானிய) இட்லி

சமையல் குறிப்புகள்
- 1
சிகப்பரிசிபுழுங்கலரிசி இரண்டையும் நன்கு கழுவி 2 மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும் வெள்ளை உளுந்து கழுவி தனியாக தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
வெள்ளை உளுந்தை கிரைண்டரில் போட்டு தண்ணீர் தெளித்து கெட்டியாக மைய அரைத்து வைக்கவும் அரிசியை போட்டு மைய அரைத்து வைக்கவும்
- 3
அரிசி மாவையும் உளுந்து மாவையும் ஒன்றாகி தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்
- 4
8 மணி நேரத்திற்கு பிறகு மாவு புளித்து உப்பலாக வந்திருக்கும் மாவை கலக்காமல் இட்லி தட்டில் அப்படியே ஊற்ற வேண்டும்
- 5
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதிக்க விட்டு இட்லி தட்டை வைத்து புளித்த மாவை இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேக விடவும் இட்லி வெந்ததும் இறக்கி சட்னியுடன் பரிமாறவும் சிவப்பரிசி சிறுதானிய இட்லி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
சிகப்பரிசி சிறுதானிய சிகப்பு தோசை
#Colorus1மிகவும் ஆரோக்கியமான சிறுதானிய தோசை சுவை மிகுந்தது குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
சிகப்பரிசி காரக்கொழுக்கட்டை (sigapparisi Kaarakolukattai Recipe in tamil)
#everyday3 Hema Sengottuvelu -
-
சிறுதானிய திணை தோசை
#cookerylifestyleசிறுதானியங்களை வாரத்தில் இரண்டு நாட்கள் சேர்த்துக்கொள்ளுங்கள் உடம்பிற்கு நல்லது Vijayalakshmi Velayutham -
ராகி அரிசி இட்லி(ragi and rice idly recipe in tamil)
சுலபமாக வீட்டில் இருக்கும் ரேஷன் அரிசி ராகி வைத்து சத்தான ராகி இட்லி செய்யலாம் .#made1 Rithu Home -
-
-
-
-
-
-
-
-
-
-
இட்லி (idly)
தென் இந்திய மக்களின் பாரம்பரிய உணவு இட்லி. உடம்பு சரியியல்லை எனில் பரிந்துரைப்பது, எளிதில் ஜீரனிக்கக் கூடிய உணவு என நிறைய சொல்லலாம்.#breakfast Renukabala -
இட்லி(idly recipe in tamil)
நான் cooksnap செய்து கற்றுக் கொண்ட ரெசிபிகளில்,என்னைக் கவர்ந்த ரெசிபியில் இதுவும் ஒன்று. Thank you@Mrs.Renuga Bala.. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
சிறுதானிய தோசை (Siiruthaaniya dosai recipe in tamil)
#Ga4#Bajra#Week24சிறுதானிய தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. Shyamala Senthil -
-
-
-
-
கருப்பட்டி பணியாரம் (Karuppatti paniyaram recipe in tamil)
#india2020தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு.... Madhura Sathish -
-
More Recipes
கமெண்ட்