சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைத்துக் கொள்ளவும் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்ததை சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கவும்
- 2
பிறகு ஒரு கப் தண்ணீர் விட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும் பிறகு குறைந்த தீயில் 5 நிமிடம் குறைந்த தீயில் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் பொழுது எடுக்கவும்
- 3
அட்டகாசமான கார சாரமான கார சட்னி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கார சட்னி
#colours1


மிளகாய் சட்னி
#COLOURS1


தக்காளி சட்னி
#colours1


தக்காளி சட்னி
#colours1


காரச் சட்னி(karachutney recipe in tamil)
#muniswari


தலைப்பு : மொச்சை கார குழம்பு
#colours1


மதுரை கார சட்னி
#vattaram


மிளகாய் சட்னி
#breakfast


கார சட்னி (Kaara chutney recipe in tamil)
#family#nutrient3


கொள்ளு குழம்பு
#colours1


காரசாரமான மிளகாய் சட்னி (Milakaai chutney recipe in tamil)
#arusuvai2


பூண்டு கார சட்னி(poondu kara chutney recipe in tamil)
#wt1


மதுரை ரோட்டுகடை கார சட்னி
#vattaramமதுரையில தள்ளுவண்டி கடையில் ஸ்பெஷலாக செய்யற காரச் சட்னி காரமான சுவையான சட்னி 10 இட்லி கூட பத்தாது. வெங்காயம் தக்காளி நன்றாக வதக்க கூடாது பச்சை வாசனை உடனிருக்க வேண்டும் இதுவே இந்த சட்னியில் தனித்துவம்


கார சட்னி
#mehuskitchen # என் பாரம்பரிய சமையல்


தக்காளி,கேரட் சட்னி (Tomato carrot chutney)
#Colours1


செட்டிநாடு கொறடா சட்னி (Chettinadu korada chutney recipe in tamil)
#chutneyசெட்டிநாட்டின் பாரம்பரியமான வெள்ளைப் பணியாரத்துடன் சாப்பிடக்கூடிய இந்த சட்னியை டாங்கர் என்றும் கூறுவர்.


மிளகாய் பூண்டு சாந்து சட்னி
#colours1கிராமத்து செஸ்வான் சட்னி காரசாரமான பிரியர்களுக்காக இந்த மிளகாய் சாந்து சட்னி கிராமத்து மக்களின் சட்னி


தக்காளி ரசம் (Tomato rasam)
#Colours1


தலைப்பு :தக்காளி பூண்டு சட்னி
#colours1


இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி (Instant thakkali chutney recipe in tamil)
#GA4 #week7 #tomato வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பச்சையாக அரைத்து நிமிடங்களில் செய்யக்கூடிய சட்னி இது.


கார மீன் குழம்பு


கொத்தமல்லி கார சட்னி #சட்னி&டிப்ஸ்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம் சேர்ந்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் தக்காளி,புளி, உப்பு சேர்த்து வதக்கவும்.கடைசியாக கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.. நன்கு ஆறவைத்து அரைக்கவும்.தாளிக்க 1 tsp எண்ணெய் விட்டு,கடுகு, சீரகம்,வர மிளகாய் சேர்த்து சட்னியில் சேர்க்கவும்..சுவையான கொத்தமல்லி கார சட்னி தயார்..


கார கத்திரிக்காய் குழம்பு (Kaara kathirikkaai kulambu recipe in tamil)
#arusuvai2


பிரண்டை சட்னி(Pirandai chutney recipe in tamil)
#chutneyபிரண்டை ரத்தத்தை சுத்திகரிக்கும், இதில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது, மூட்டு எலும்புகளை வலுவாக்கும் தன்மை கொண்டது,செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம், ஒழுங்கற்ற மாதவிடாய் குறைகளை நீக்கும், பசியை அதிகளவில் தூண்டும். அதிக சத்துக்கள் நிறைந்த பிரண்டை நீங்களும் செய்து பார்த்து பலன் அடையலாம்.


கார சட்னி(kara chutney recipe in tamil)
#made2 #cityclub


ரோசாப்பூ சட்னி (Rosappoo chutney recipe in tamil)
5


வெங்காய தக்காளி பூண்டு கார சட்னி(Venkaaya thakali poondu kaara chutney recipe in tamil)
தெலுங்கு தேச ஸ்பெஷாலிடி. சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. பர்பிள் தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #ap


டூ இன் ஒன் வரமிளகாய் சட்னி (2 in 1 varamilakaai chutney recipe in tamil)
#tiffenrecipe


கார சட்னி
#GA4Week 4#chutney


வெங்காய தக்காளி கார சட்னி(onion tomato chutney recipe in tamil)
#Queen2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15178991
கமெண்ட் (3)