ரைஸ் பக்கோடா

Revathi Bobbi @rriniya123
#maduraicookingism இது சாதத்தில் செய்தது என்று கண்டு பிடிக்கவே முடியாது. டேஸ்ட் ரொம்ப அருமை.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் சாதம் போட்டு பிசைந்து கொள்ளவும்.
- 2
அதில் இடிச்ச பூண்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பில்லை, கொத்தமல்லி தழை, இஞ்சி சேர்க்கவும்.
- 3
அடுத்து அதில் மிளகாய் பொடி, உப்பு, கடலை மாவு,
- 4
அரிசி மாவு சேர்க்கவும்.
- 5
இதை நன்கு பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து பிசையவும். பக்கோடா பதத்திற்கு பிசையவும்.
- 6
ஒரு வாணலியில் ஆயில் ஊற்றி நன்கு சூடானதும், பக்கோடா போல் கிள்ளி போடவும்.
- 7
ஹை பிளேமில் வைத்தே பொரிக்கவும். கடைசியாக, பொரித்த பக்கோடாவின் மேல் கருவேப்பில்லை பொரித்து போடவும். சூப்பரான மொறுமொறு பக்கோடா ரெடி நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
கருப்பு கவுனி அடை
#mycookingzeal கருப்பு கவுனி அரிசி தோல் நோயை சரிசெய்யும். இந்த அரிசி சீக்கிரம் ஊறிடும். குவிக்கா அரைபடும். டேஸ்ட் ரொம்ப அருமை. Revathi Bobbi -
-
-
-
-
ரைஸ் கிரிஸ்பி பக்கோடா
#leftover சாதம் மீந்துவிட்டால் வேஸ்ட் பண்ணாதீங்க இந்த மாதிரி பக்கோடா செய்து கொடுத்தால் குழந்தைகள் பெரியவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
-
வெங்காய பக்கோடா /Onion Pakoda
#Goldenapron3வெங்காய பக்கோடா மாலை வேலையில் டீ உடன் சாப்பிட சுவையாக இருக்கும் .ஈவினிங் ஸ்னாக்ஸ் .குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர் .சுவையான பக்கோடா .😋😋 Shyamala Senthil -
-
-
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பக்கோடா. #GA4 week3 Sundari Mani -
-
மசால் வடை
#Lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் சுட்டிகளுக்கு தின்பண்டம் எதுவும் வாங்கி தர முடியாது. தின்பண்ட கடைகள் அடைத்து வைத்துள்ளார் .ஆகையால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மசால் வடை செய்தேன் .ஒரே மகிழ்ச்சி . Shyamala Senthil -
-
-
வாழைத்தண்டு பக்கோடா
#பொரித்த வகை உணவுகள்வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது.அதை இப்படி பக்கோடாவாக செய்தால் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் Sowmya Sundar -
-
-
சௌ சௌ பகோடா(chow chow pakoda recipe in tamil)
சௌ சௌ பகோடா என்று கண்டுபிடிக்கவும் முடியாது.சுவை காட்டிக்கொடுக்கவும் செய்யாது.வெங்காய பகோடா போல் இருக்கும்.செய்வவது சுலபம்.சுவை மிக அருமை. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
கேப்பை மாவு பக்கோடா (Raggi Pakoda)
#GA4#Week3#Pakodaகேப்பையில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது .அதனால் குழந்தைகள்விரும்பி சாப்பிடுமாறு இதனை பக்கோடாவாக செய்து கொடுக்கலாம் மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
வெஜ் ரைஸ் கட்லட்(veg rice cutlet recipe in tamil)
பொட்டேட்டோ சேர்த்து செய்வதால் இது ஒரு ஆரோக்கியமான உணவாகும். உடலுக்கு புரோட்டின் சத்து கிடைக்கின்றது. மாலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்றது. Lathamithra -
-
-
-
-
மாசலா பூரி (Masala poori recipe in tamil)
இது எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சாட், அடிக்கடி செய்வோம். #streetfood Sundari Mani
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15180790
கமெண்ட்