தேவையான பொருட்கள்

10நிமிடங்கள்
4நபர்கள்
  1. 1பாக்கெட் மில்க் பிஸ்கட்
  2. 5ஸ்பூன் சுகர்
  3. 1+1/2கப் பால்
  4. 2ஸ்பூன் கோகோ பவுடர்
  5. 1/2ஸ்பூன் வெண்ணிலா எஸ்சன்ஸ்

சமையல் குறிப்புகள்

10நிமிடங்கள்
  1. 1

    முதலில் பிஸ்கட்டை உடைத்து மிக்சியில்பொடி செய்யவும்.

  2. 2

    பிறகு அதில் சுகர், பால் சேர்த்து அரைக்கவும்.

  3. 3

    அடுத்து அதில் கோகோ பவுடர் சேர்த்து 2நிமிடம் அரைக்கவும்.

  4. 4

    இதை ஒரு ஏர் டைட் கண்டெய்னரில் ஊற்றி, பிரீசரில் வைக்கவும்.

  5. 5

    8 மணி நேரம் கழித்து வெளியே எடுத்து, ஜாரில் போட்டு மீண்டும் அரைக்கவும். பிறகு மறுபடியும் பிரீசரில் வைக்கவும்.

  6. 6

    8மணி நேரம் கழித்து எடுத்தால் கடையில் வாங்கிய அதே சுவையில் ஐஸ்கிரீம் ரெடி நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes