தேவையான பொருட்கள்

  1. 2தக்காளி
  2. 1வரமிளகாய்
  3. 3பூண்டு பல்
  4. சிறியகோலி குண்டு அளவு புளி
  5. தேவையான அளவுஉப்பு
  6. சிறிதளவுகறிவேப்பிலை
  7. சிறிதளவுகொத்தமல்லி இலை
  8. கால் டீஸ்பூன்தனியா
  9. ஒரு டீஸ்பூன் சீரகம்
  10. ஒரு ஸ்பூன்மிளகு
  11. தேவையான அளவு உப்பு
  12. ஒரு ஸ்பூன்எண்ணெய்
  13. சிறிதளவுபெருங்காயம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தக்காளி மற்றும் மிளகாய் தனியா சீரகம் பூண்டு புளி இவற்றில் தயாராக எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    இவற்றை அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும் ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் பெருங்காயம் கறிவேப்பிலை இவற்றை வதக்கி அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்

  3. 3

    சுவையான தக்காளி ரசம் தயார்.மேலே கொத்தமல்லிஇலை தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes