சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.புளியை ஊற வைத்துக் கொள்ளவும்.
- 2
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு சிறிய கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பெருங்காயம் சேர்த்து கொள்ளவும்.
- 4
இப்பொழுது நறுக்கி வைத்த பச்சை மிளகாய்களை சேர்த்து வதக்கவும்.
- 5
பிறகு மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
நன்கு வதங்கியவுடன் புளியைக் கரைத்து ஊற்றவும். இப்பொழுது அதை நன்றாக கொதிக்க வைத்து வத்த விடவும்.
- 7
நன்கு கொதித்து பாதியான உடன் வெல்லம் சேர்க்கவும்.
- 8
இப்பொழுது சுவையான மிளகாய் பச்சடி ரெடி. இதை இட்லி தோசை சப்பாத்தி இவற்றிற்கு தொட்டுக் கொள்ளலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

குடை மிளகாய் புளி பச்சடி
#COLOURS2


கருவேப்பிலை பூண்டு குழம்பு
#COLOURS2


கருவேப்பிலை குழம்பு(karuveppilai kulambu recipe in tamil)
#tk


மாங்காய் பச்சடி
#vattaram #week6சேலத்திற்கு பேர்போனது மாங்காய், மாம்பழம். இவற்றில் மாங்காய் உபயோகித்து பச்சடி செய்துள்ளேன்.


மல்லி துவையல் (Coriander thuvaiyal)
#Colours2


அடுப்பு இல்லாத இன்ஸ்டன்ட் பச்சை துவையல்
#colours2மிகவும் குறைவான நேரத்தில் அதே சமயம் மிகவும் சத்தான ஆரோக்கியமான துவையல் செய்யலாம்


தேங்காய் மல்லி சட்னி (Cocount Coriander chutney)
#Colours2


புளி மிளகாய் (Puli milakaai recipe in tamil)
#arusuvai2


எளிமையான தேங்காய் சட்னி
#vattaram


உடனடி பச்சை மிளகாய் ஊறுகாய் (instant green chilly pickle recipe in tamil)
#queen3


முளைக்கீரை கடைசல்
#Colours2 greenசத்துக்கள் நிறைந்துள்ளன முளைக்கீரை கடைசல்


குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
#chutneyகுடைமிளகாய் கண்ணுக்கு நல்லது.


கருவேப்பிலை சட்னி
#colours2


கண்டி பச்சடி (Kandi pachadi recipe in tamil)
#apஇது நம் ஊரில் செய்யபடும் பருப்பு துவையல் போன்றது.என் அம்மா செய்வார்கள்.ஆனால் எப்படி செய்வார்கள் என்று எனக்கு தெரியாது. நாம் தாளிதம் சேர்க்க மாட்டோம்.ஆந்திரா மக்கள் தாளித்து சேர்கிறார்கள்.மற்றும் இந்த துவயலுக்கு வெல்லம் சேர்கிறார்கள்.நான் வெல்லம் சேர்க்கவில்லை.


தொண்டகாய சாம்பார் (Thondakaaya sambar recipe in tamil)
#Karnataka


இன்ஸ்டன்ட் தக்காளி ஊறுகாய் (Instant thakkali oorukai recipe in tamil)
#GA4


பச்சை மிளகாய் சிக்கன்
#colours2காரசாரமான சிக்கன் ரெசிபி இது. பச்சை மிளகாய் சேர்த்து செய்வதனால் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது. காரமாக சாப்பிட விரும்பு வோருக்கு செம விருந்து.


பருப்பு அடை தோசை
#combo4


புளி மிளகாய் (Puli milakai recipe in tamil)
நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று#GA4#WEEK13#chilly


தேங்காய்ச் சட்னி(coconut chutney recipe in tamil)
#CR


பச்சை சுண்டைக்காய் வடகம் வத்தக்குழம்பு
#vattaram ... வெயில் காலங்களில் பச்சை சுண்டைக்காயை உப்பு காரம் சேர்த்து இடித்து காயவைத்து கருவடாம் போல் போட்டு வைத்தால் வத்த குழம்பு செய்யும்போது வறுத்து சேர்த்து செய்தால் மிக சுவையாக இருக்கும்...


பச்சை வெங்காய சட்னி (Pachai venkaaya chuutney recipe in tamil)
(Raw onion chutney)#arusuvai 3


கறிவேப்பிலை தொக்கு(kariveppilai thokku recipe in tamil)
மிகவும் எளிமையானது சாப்பாட்டிற்கு கூட நன்றாக இருக்கும்


பஜ்ஜி மிளகாய் குழம்பு(chilli curry recipe in tamil)


தக்காளி பச்சை மிளகாய் சட்னி
#ebook


பச்சை மாங்காய் இஞ்சி தொக்கு
#cookerylifestyleபச்சை மாங்காயில் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதய நோயின் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும். இஞ்சி வாய்வுத் தொல்லையை நீக்கும்.ஜீரண சக்திக்கு உதவும்.வலி நீக்கும் நிவாரணி. மேலும் சளி,இருமலை போக்கும்.எனவே உடல் ஆரோக்கியத்திற்கு இந்த,"பச்சைமாங்காய் இஞ்சி தொக்கு" மிகவும் ஏற்றது.


புளிஹோகரா (Pulihora recipe in tamil)
#ap


வெண்டைக்காய் பச்சடி (vendaikkai pachchadi recipe in tamil)
#wt3


கொத்தமல்லி துவையல்


தேங்காய் சட்னி
#Combo4

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15187989
கமெண்ட் (10)