புதினா எலுமிச்சை ஜூஸ்

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

புதினா எலுமிச்சை ஜூஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பேர்
  1. 1எலுமிச்சை பழம்
  2. 1கைப்பிடி புதினா இலைகள்
  3. தேவையான அளவு சர்க்கரை
  4. ஒரு சிட்டிகை உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    நன்றாக கழுவிய புதினா இலைகளுடன், 1எலுமிச்சை பழத்தின் சாறு,உப்பு,சர்க்கரை மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் 2டம்ளர் தண்ணீர் சேர்த்து அதனுடன்,வடிகட்டிய கலவையை சேர்க்கவும். இப்பொழுது சுவை பார்த்து சர்க்கரை தேவை எனில் சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3

    அவ்வளவுதான். இனிப்பும்,புளிப்புமான புதினா எலுமிச்சை ஜூஸ் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes