வேர்கடலை சாலட்

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

#AsahikaseiIndia இந்த வேர்க்கடலை சாலட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடல் நலத்திற்கும் ஏற்றது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு கப்பச்சை வேர்க்கடலை
  2. 1கேரட்
  3. 2 டேபிள் ஸ்பூன்மாங்காய் துண்டு
  4. 2 டேபிள் ஸ்பூன்பெரிய வெங்காயம் நறுக்கியது
  5. சிறிதளவுகொத்தமல்லி இலை
  6. 1பச்சை மிளகாய்
  7. தேவையான அளவுஉப்பு
  8. ஒரு டீஸ்பூன்மிளகுத்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பச்சை வேர்க்கடலை 8 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    கேரட்டைத் துருவி எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி இலை மாங்காய் இவற்றை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு பவுலில் வேர்க்கடலை கேரட் நறுக்கிய வெங்காயம் நறுக்கிய மாங்காய் கொத்தமல்லி இலை உப்பு மிளகு தூள் இவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்

  4. 4

    சுவையான வேர்க்கடலை சாலட் தயார். தேனீர் நேர சிற்றுண்டியாக செய்யலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes