கருப்பு கொண்டைக்கடலை மசாலா

Priyamuthumanikam @cook_24884903
சமையல் குறிப்புகள்
- 1
கறுப்பு கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு 6 விசில் விட்டு வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- 3
வெங்காயம் நன்கு வதங்கியதும் சிக்கன் மசாலா பவுடரை அதில் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- 4
பிறகு வேகவைத்த கருப்புகொண்டக்கடலையை அதில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு 5 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்கவும். பிறகு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
- 5
சுவையான கருப்பு கொண்டைக்கடலை மசாலா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கருப்பு கொண்டைக்கடலை மசாலா (Karuppu kondakadalai masala recipe in tamil)
#jan1


ஹெல்தியான மசாலா கருப்பு கொண்டை கடலை
#kids1


கருப்பு கொண்டைக்கடலை பிரியாணி
#magazine4


கருப்பு கொண்டைக்கடலை கட்லெட்
*கருப்பு கொண்டைக்கடலையில் போலிக் அமிலத்துக்கு அடிப்படையான போலேட்டும் மக்னீசியமும் போதுமான அளவில் உள்ளன.* மாரடைப்பு காரணியான ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைத்து, அந்நோய் வராமல் பாதுகாக்கும் உன்னத உணவு.#IloveCooking.


கருப்பு கொண்டைக்கடலை வடை
#Np3#everyday4


சிக்பா தோசை/ கருப்பு கொண்டைக்கடலை தோசை
#everyday1கருப்பு கொண்டைக்கடலை உடம்புக்கு மிகவும் நல்லது தோசையாக வார்த்து சாப்பிடும்போது உடல் எடையை குறைக்கும்


கருப்பு கவுனி அரிசி பொங்கல்
#AsahiKaseiIndia#maduraicookingism


கருப்பு கொண்டைக்கடலை கபாப் (Karuppu kondakadalai kebab recipe in tamil)
#arusuvai3


விநாயகருக்கு பிடித்த கருப்பு சுண்டல்(sundal recipe in tamil)
#npd1


மசாலா கருப்பு சுண்டல்
#book#lockdownகாய்கள் அதிகம் தட்டுப்பாடு இருக்கும் இந்த லாக்டவுன் காலத்தில் பொரியலுக்கு பதிலாக சத்தான சுண்டல் செய்யலாம்.


மட்டன், கருப்பு கொண்டைக்கடலை புளிக்குழம்பு
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை


கருப்பு கொண்டைக்கடலை கிரேவி(chana curry recipe in tamil)
#made4


சன்னா மசாலா
#combo1 கோதுமை மாவு பூரி சோளா பூரி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்


புதுவிதமான கட்லட்
#maduraicookingism


தாளிச்ச கருப்பு கொண்டைக்கடலை சுண்டல் (Thaalicha karuppu kondakadalai recipe in tamil)
#pooja


கொண்டைக்கடலை சுண்டல்
#விநாயகர்


தலைப்பு : கொண்டைக்கடலை மசாலா சுண்டல்


கொண்டைக்கடலை புளிக்குழம்பு
#மதியஉணவு


கொண்டைக்கடலை அவல்தோசை
#breakfast


கொண்டைக்கடலை மசாலா (சன்னா மசாலா)
#lockdown1#book


வெள்ளை கொண்டைக்கடலை வடை (Vellai kondaikadalai vadai Recipe in Tamil)
#nutrient2#book


கொண்டைக்கடலை லட்டு (black chenna laddu) (Kondakadalai laddo recipe in tamil)
கொண்டைக்கடலை வைத்து சுண்டல் செய்கிறோம். நான் ஒரு ஸ்வீட் முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இதே முறையில் அனைவரும் செய்து சுவைக்கவும்.#Pooja


கருப்பு கொண்டை கடலை சுண்டல்(sundal recipe in tamil)
#VC


கொண்டைக்கடலை குழம்பு (Kondaikadalai kulambu recipe in tamil)
#ilovecooking


ஹைதராபாத் பேபிகார்ன் ஃப்ரை
#maduraicookingism


கருப்பு சென்னா மசாலா வடை / Chana Masala reciep in tamil
#magazine1 சாதாரண வடை போலவே இதுவும் மிக அருமையாக இருக்கும்..


கொண்டைக்கடலை கட்லட் (Kondakadalai cutlet recipe in tamil)
#deepfry


சென்னா மசாலா(chana masala recipe in tamil)


நவராத்திரி ஸ்பெஷல்--கொண்டைக்கடலை சுண்டல்
கொண்டைக்கடலையினை 7 மணிநேரம் ஊறவைக்கவும். தேவையான அளவு உப்பு போட்டு, குக்கரில் 4 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும். கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள், கருவேப்பிலை, 2 வரமிளகாய் போட்டு தாளித்து இறக்கவும். தேவை எனில் தேங்காய் துருவல் போட்டுக் கொள்ளவும்.


52.கொண்டைக்கடலை சுண்டல்
நல்ல சிற்றுண்டி. நார்ச்சத்து அதிகம். மூத்த குடிமக்களுக்கு நல்லது.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15188677
கமெண்ட்