சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி எடுத்துக்கொள்ளவும் பிறகு அதை நன்றாக மசித்து பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம்
- 2
ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் அரை டேபிள்ஸ்பூன் கரம் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து
- 3
2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 4
பிறகு பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு பணியார கல்லை காயவைத்து உருண்டைகளை அதில் ஒவ்வொன்றாக வைத்து மிதமான தீயில் வேக வைக்கவும்
- 5
பிறகு ஒரு ஸ்பூன் வைத்து திருப்பிவிட்டு எண்ணெய் எதுவும் சேர்க்காமல் மிதமான தீயில் சுற்றி நன்கு வேகும் வரை வேக வைக்கவும்
- 6
சுவையான ஆயில் இல்லாத பொட்டேடோ பால்ஸ் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வெஜிடபிள் பால்ஸ்(vegetable balls recipe in tamil)
#potஇந்த பால்ஸ் காய்கறிகள் சேர்த்த ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
-
உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்
#maduraicookingism இது குழந்தைகளுக்கு பிடித்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் தான் Muniswari G -
-
-
-
பன்னீர் பால்ஸ்
#kids1#GA4ஈவினிங் குழந்தைகளுக்கு இந்த பன்னீர் பால்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
-
-
-
-
-
-
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
மரவள்ளிக்கிழங்கு சீஸ் பால்ஸ்
#cookwithfriends#shyamaladeviநார்சத்து மிகுந்த மரவள்ளிகிழங்குடன் சீஸ் சேர்த்து செய்த ஹெல்த்தி மற்றும் ரிச் ஸ்டாட்டர் இது. அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் Sowmya sundar -
உருளைக்கிழங்கு மசாலா பூரி
#combo உருளைக்கிழங்கு பூரி மிகவும் மெதுவாகவும் சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பூரி வகையாக இருக்கும் Cookingf4 u subarna -
-
கேபேஜ் சில்லி பால்ஸ் (Cabbage chilli balls recipe in tamil)
#kids1முட்டைக்கோஸ் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
பன்னீர் ஆலு கட்லட் (Paneer aloo cuutlet recipe in tamil)
#cookwithfriends #Jessica89 Bhagya Bhagya@dhanish Kitchen -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15189736
கமெண்ட்