அரைத்தமிளகாய் மசாலா.(எல்லாவகைசைவ&அசைவஉணவுகளுக்குசேர்க்கலாம்)

சமையல் குறிப்புகள்
- 1
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விடாமல் முதலில் மல்லியைவறுத்துக்கொள்ளவும்பின் சீரகம்,அடுத்து வரமிளகாய்காம்பு எடுத்துவிட்டு வறுக்கவும்.பின்கல்உப்பு சேர்த்து லேசாகவறுத்து இறக்கி ஆறவிடவும்.உப்புவறுத்துப்போட்டால்உடம்புக்குநல்லது.
- 2
மிக்ஸியில் எல்லாவற்றையும்சேர்த்துதண்ணீர் விட்டு நன்றாக அரைக்கவும்.கிரேவிபோல்இருக்கும் பிரீசரில் வைத்துக்கொள்ளவும்.உப்புஇதில்சேர்ப்பதால்குழம்பில்குறைத்துப்போடவும்
- 3
சாம்பார், பொரியல், கிரேவிவகைகள்,சிக்கன்குழம்பு, மட்டன்குழம்பு,மீன்குழம்பு, மீன்ரோஸ்ட் எல்லாவற்றிற்கும்ஏற்றது.தேவைக்கு 1ஸ்பூன்....2ஸ்பூன்என்றுபோட்டுக் கொள்ளலாம்.அந்தகாலம்மாமியார்அரைத்து வைத்துக்கொண்டுமேலேஎண்ணெய்ஊற்றி 10 நாட்கள்15 நாட்கள் வைத்துஇருப்பார்கள்.இன்றுவரைஇதைசெய்துதான் சமையல்பண்ணுகிறோம்எண்ணெய் இப்போதுசேர்க்காமல்ப்ரீசரில்வைக்கிறோம்அவ்வளவுதான்.சமையல்பண்ணும்முன்1 மணி நேரத்திற்குமுன் எடுத்துவைத்துக்கொள்ளவும்.ரொம்பவசதியாகவும் குழம்புஅழகியகலரிலும்இருக்கும்.🙏😊நன்றிமகிழ்ச்சி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சோளா பூரி சென்ன மசாலா


பூரி சென்னா மசாலா


ரிப்பன் பக்கோடா(சீவல்)(ribbon pakoda recipe in tamil)


இன்ஸ்டன்ட் தோசை


பரோட்டா சால்னா


தேங்காய்பால் ரவை பணியாரம்(coconut milk rava paniyaram recipe in tamil)


சிக்கன் சுக்கா


புழுங்கல்அரிசி முறுக்கு(pulungal arisi murukku recipe in tamil)


முழுதாகவேக வைத்த கடலை(boiled peanuts recipe in tamil)


#பயறு வகை சமையல்


செம டேஸ்ட்டி மட்டன் பிரியாணி


கறிக்குழம்பு சுவையில் பொரிச்ச குழும்பு (karikulambu suvaiyil poricha kulambu recipe in tamil)


மல்டி தால் சப்பாத்தி


வாழைத்தண்டு சாம்பார்(vaalaithandu sambar recipe in tamil)


காடை மசாலா பிரட்டல்


இறால் வறுவல்


ராகி புட்டு


வெந்தயகீரை பரோட்டா 🍀☘️☘️☘️ (Venthaya keerai parotta recipe in tamil)


மசாலா மோர்


உருளைக்கிழங்கு வருவல்


பிந்தி மசாலா


மசாலா ஆம்லெட்


* எழு கறி புளி கூட்டு*(7 vegetaables koottu recipe in tamil)


மசாலா பூரி


சோலே மசாலா


மசாலா பூரி


பன்னீர் மசாலா


கேஸ்யூ சன்னா மசாலா


ஆலூ மசாலா!


சன்னா மசாலா

கமெண்ட்