புடலங்காய் பொரிச்ச கூட்டு

Swarna Latha @latha
சமையல் குறிப்புகள்
- 1
புடலங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- 2
பருப்பை கழுவி நறுக்கிய புடலங்காயுடன் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்
- 3
மிக்ஸியில் தேங்காய் துருவல், வரமிளகாய், சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து விழுதாக அரைக்கவும்
- 4
அரைத்த விழுதை வெந்த பருப்பு, காயுடன் சேர்த்து தேவையான உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும்.
- 5
தாளிப்பு கரண்டியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும். சுவையான சத்தான புடலங்காய் கூட்டு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
புடலங்காய் கூட்டு
#GA4 Week24 #Snakeguard புடலங்காயில் செய்யப்படும் இந்தக் கூட்டு மிகவும் சுலபமானது. சுவையானது. Nalini Shanmugam -
-
-
புடலங்காய் பொரிச்ச கூட்டு (Pudalangai Poricha Kuttu Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள் வறுத்து அரைத்து செய்யும் சுவையான கூட்டு வகை இது. Sowmya Sundar -
-
-
-
-
-
-
-
-
-
-
புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
இம்முறை கூட்டு காரக்குழம்பு, வத்தக்குழம்பு ஆகியவற்றுடன் சுவைக்க அருமையாக இருக்கும். Manjula Sivakumar -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15199943
கமெண்ட்