உருளைக்கிழங்கு குருமா

Guru Kalai @cook_24931712
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வெந்தயம் சோம்பு பட்டை பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும் பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 2
வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு உருளைக்கிழங்கை சேர்த்து மிளகாய் தூள்
- 3
மல்லித்தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் கால் கப் தேங்காய் துருவல் நான்கு பல் பூண்டு ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு சேர்த்து நைசாக அரைத்து
- 4
அரைத்த தேங்காய் கலவையை மசாலாவில் சேர்த்து வதக்கவும் மசாலா நன்றாக வதங்கிய பிறகு
- 5
குருமா க்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தேவையான உப்பு சேர்த்து கொத்தமல்லி இலை சேர்த்து மூடி வைத்து 1விசில் விட்டு இறக்கவும்
- 6
சுவையான குருமா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

புடலங்காய் பாசிப்பருப்பு குருமா
#gourd


குஸ்கா
#keerskitchen


உருளைக்கிழங்கு குருமா (Urulaikilangu Kurma Recipe in Tamil)
#everyday3


உருளைக்கிழங்கு சாதம்
#kilangu


வெஜிடபிள் குருமா
#combo2#week2


உருளைக்கிழங்கு குருமா
#GA4#week26#kormaஉருளைக்கிழங்கு குருமா மிகவும் பிரபலமான அனைவராலும் விரும்பக்கூடிய குருமா இது பூரி சப்பாத்தி தோசை மற்றும் இட்லி ஆகிய அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள உகந்தது


கடப்பா
#vattaram


ஆட்டுக்குடல் குழம்பு
#keerskitchen


தேங்காய் பால் சாதம்
#keerskitchen


வெள்ளை வெஜ் குருமா
#COLOURS3


சேலம் எம்டி சால்னா
#vattaram


கோழி குழம்பு / chicken curry receip in tamil
#friendshipday#LaxmiKailash@cook_20891763


உருளைக்கிழங்கு கோஸ் குருமா
#Colours3


சன்னா மசாலா
#magazine3


காய்கறி மசாலா புலாவ்
#keerskitchen


கடாய் மஸ்ரூம் கிரேவி
#magazine3


உருளைக்கிழங்கு பிரியாணி (urulaikilangu recipe in tamil)
#chefdeena#பிரியாணி


உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா.


உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
#ve


உருளைக்கிழங்கு குருமா
#GA4


1 பார்ட் ரெசிபி(தக்காளி சாதம்)
#keerskitchen


உருளைக்கிழங்கு கருப்பு உளுந்து குருமா (Urulai Karuppu ulunthu Kurma Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு


ஸ்பிரவுட்ஸ் குருமா
#everyday3


வெஜிடபிள் குருமா
#magazine3


உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kurma recipe in tamil)
#arusuvai3


வெஜிடேபிள் குருமா
#combo2


காலிஃப்ளவர் குருமா (cauliflower kurma recipe in Tamil)
#chefdeena#book


பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு குருமா (Pachai pattani urulaikilanku kuruma recipe in tamil)
#jan1


கும்பகோணம் கடப்பா(kumbakonam kadappa recipe in tamil)


ஆட்டுக்கால் பாயா
#kavitha#gravy

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15200897
கமெண்ட்