குடைமிளகாய்உருளைக்கிழங்கு கறி

Soundari Rathinavel @soundari
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் பச்சை மிளகாய் நீளவாக்கில் நறுக்கவும்.குடைமிளகாய் சதுர வடிவில் நறுக்கவும். உருளைக்கிழங்கு சதுர வடிவில் நறுக்கவும்
- 2
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளிக்க வும் வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் சாம்பார் தூள் சேர்த்து சிறிதளவு நீர் விட்டு மூடி வைக்கவும்.
- 3
உருளைக்கிழங்கு வெந்ததும் கரம் மசாலா தூள்,நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் வதக்கி மூடி வைத்து இறக்கவும்.ரசம் சாதம் தயிர் சாதத்துக்கு தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்.
- 4
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சக்கரை குட்டி மாம்பழ குழம்பு
#colours2


புதினா உருளைக்கிழங்கு பொடிமாஸ்
#flavour ful


குடைமிளகாய் உருளைக்கிழங்கு கறி (Kudaimilakaai urulaikilanku kari recipe in tamil)
#arusuvai2


தோசைக்கல் வாழைக்காய் (Thosaikkal vaazhaikkaai Recipe in Tamil)
#nutrient2வாழைக்காயில் பொட்டாசியம் வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளது.மசாலா தடவி தோசைக் கல்லில் அடுக்கி எண்ணெய் ஊற்றி மூடி வைத்து திருப்பிப் போட்டு இருபுறமும் வேகவைத்தால் தோசைக்கல் வாழைக்காய்.


ஆலு கேப்ஸிகம் கறி (Aloo capsicum curry recipe in tamil)
#arusuvai3


வேர்க்கடலை சுண்டல் (Verkadalai sundal recipe in tamil)
#pooja


தோசை மசாலா ப்ரை
#everyday1 எப்பவும் தோசைய அப்படியே சாப்பிடாம கொஞ்சம் டிஃபரண்டா தோசைய இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க


கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry


தக்காளி தொக்கு (Thakkali thokku recipe in tamil)
#GA4#week7


மஸ்ரூம் பணியாரம் (mushrrom paniyaram recipe in tamil)
#goldenapron3#Book


127.பழுப்பு சுண்டல் கடலை (பிரவுன்) மசாலா கறி
பழுப்பு சுண்டல் கடலை (பிரவுன்) புரோட்டீனின் உள்ளடக்கத்தில் அதிகமாகவும், பச்சை மற்றும் பழுப்பு நிறம், பச்சை பச்சை பட்டாணி என்றும் அழைக்கப்படுகிறது. கீழே உள்ள கறி செய்முறையை பழுப்பு நிறம், இது சாப்பாத்தி, பூரி மற்றும் தோசை ஆகியவற்றிற்கு நன்றாக இருக்கும்.


காலிஃபிளவர் பொட்டேட்டோ பொரியல்(Cauliflower Potato curry recipe in Tamil)
* காலிஃபிளவரில் அதிகப்படியான அளவில் வைட்டமின் பி உள்ளதால் மூளையை சிறப்பாக செயல்பட வைக்கிறது.*உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும்.#ilovecooking


எள்ளு தக்காளி தொக்கு
#Nutrient1 bookஎள்ளில் கால்சியம் அதிகம் உள்ளது.பாதாம் பருப்பில் புரதச் சத்து நிறைய உள்ளது. எள்ளு பாதாம் பருப்பு தக்காளி வைத்து ஒரு தொக்கு செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள்


ஆலு பரோட்டா (aloo paratha).
#cookwithfriends#priyangayogesh#maindish சப்பாத்தி பிரியர்களுக்கு இது மிகவும் ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் ஒரே மாதிரியான சப்பாத்தி செய்பவர்களுக்கு இது ஒரு புது விதமாக இருக்கும் உருளைக்கிழங்கு சேர்த்து உள்ளதால் குழந்தைகளுக்கு ஏற்றது இதனுடன் தயிர் வெங்காயம் அல்லது உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு கிரேவிசேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்


மசாலா இட்லி
#Everyday1


பங்கால தும்பா வேப்புடு(Boiled Aloo fry) (Bangala dumba vepudu recipe in tamil)
#ap


பாகற்காய் கறி (Paakarkaai curry recipe in tamil)
#arusuvai6வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன .இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாகற்காய் சாப்பிடுவவதால் பல நன்மைகள் பெறலாம்.


அதிரடி குருமா (Athiradi kuruma recipe in tamil)
#GA4 Tomato week7


கத்திரிக்காய் பொரியல்
#GA4 week 9


முளைக்கட்டிய பாசிப்பயறு பிரியாணி(Mulaikattiya Paasipayaru Briyani recipe in tamil)
#onepotமுளைக்கட்டிய பாசிப்பயறு மற்றும் முட்டைகோஸ் குடைமிளகாய் இவை அனைத்துமே இந்த பிரியாணியில் சேர்ந்துள்ளது. அதனால் நமது உடலுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் வைட்டமின் அதிகமாக உள்ளது. பிரியாணி மிகவும் சுவையாகவும் இருக்கும். அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.


மினி மசாலா இட்லி
இட்லி மாவில் மினி இட்லி தேவையான அளவு ஊற்றிக் கொள்ள வேண்டும். மசாலாவை ரெடி பண்ணிக் கொள்ள வேண்டும்


கேரட் ஆலு சீலா (Carrot Aloo chila recipe in tamil)
#heartகாதலர் தினத்திற்கு ஸ்பெஷலாக செய்த கேரட் ஆலூ சீலாகுழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு ரெசிபி


பாலக் கீரை சாம்பார் (Paalak keerai sambar recipe in tamil)
#கீரை வகை உணவுகள்#jan2


Potato masala (Potato masala recipe in tamil)
#GA4


உருளைக்கிழங்கு பொரியல்
#பொறியல் வகைகள்


வெந்தய புளிக்குழம்பு (Venthaya pulikulambu recipe in tamil)
#lovecooking


Leftover ரைஸ் கட்லட்(rice cutlets)
#leftover


உருளைக்கிழங்கு குடைமிளகாய் க்ரேவி (Aloo capsicum gravy recipe in tamil)
#kid3


கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி
#Everyday2மிகவும் சுவையான கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி


பீர்க்காயா கறி(பீர்க்கங்காய் கறி) (Peerkaayaa curry recipe in tamil)
#ap week 2நீர் சத்து நிறைந்த பீர்க்கங்காய் ஆந்திரா ஸ்டைலில் காரசாரமாக செய்வது எப்படி என்று பார்ப்போம்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15204289
கமெண்ட்