உருளைக்கிழங்கு குடைமிளகாய் க்ரேவி (Aloo capsicum gravy recipe in tamil)

Sherifa Kaleel @dairyofmrsK
உருளைக்கிழங்கு குடைமிளகாய் க்ரேவி (Aloo capsicum gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் 2 மேஜை கரண்டிஎண்ணெய் ஊற்றி கேப்ஸிகமை எண்ணெயில் நன்றாக வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி முந்திரிப்பருப்பு பாதாம் பருப்பு போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
அதே கடாயில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் மற்றும் வெங்காயத்தை பொன்னிறமாக நன்றாக வதக்கிக் கொள்ளவும். இப்போது அனைத்து மசாலா களையும் தட்டி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இப்போது தக்காளி கலவையை அதில் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
- 3
வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் கேப்சிகம் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Aloo Capsicum gravy (Aloo capsicum gravy Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #book குடைமிளகாயில் கண்களுக்கு நன்மையளிக்கும் வைட்டமின் A &C வளமாக நிறைந்துள்ளது. எங்க அம்மாவுக்கு பிடித்த ஒரு கிரேவி. BhuviKannan @ BK Vlogs -
-
குடைமிளகாய் உருளைக்கிழங்கு கறி (Kudaimilakaai urulaikilanku kari recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
குடைமிளகாய் மசாலா🫑(Capsicum Masala)
#COLOURS2 குடைமிளகாய் மசாலா ரெசிபி மிகவும் ஈஸியாகவும் சிம்பிளாகவும் செய்து விடலாம். சப்பாத்தி, பூரி மற்றும் தோசை உடன் சேர்த்து சாப்பிட அருமையான காம்பினேஷன்.... Kalaiselvi -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் குடைமிளகாய் கிரேவி(restuarant style capsicum gravy recipe in tamil)
#made4 Ananthi @ Crazy Cookie -
வேர்கடலை குடைமிளகாய் கிரேவி (Verkadalai kudaimilakai gravy recipe in tamil)
#GA4#Week 12#peanut capsicum gravy.🥜 ஏழைகளின் முந்திரி. வேர்கடலை சாப்பிடுவது மிகவும் நல்லது. வேர்க்கடலை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு குறைந்து நல்ல கொழுப்பு உருவாக்க அதிகம் துணைபுரிகிறது. பாதாம் முந்திரி பிஸ்தாவை விட சிறந்தது வேர்க்கடலை.🥜 Sangaraeswari Sangaran -
-
பேஸ் கிரேவி(Restaurant style base gravy recipe in tamil)
பன்னீர் கிரேவி, மஸ்ரூம் கிரேவி , பேபிகார்ன் கிரேவி போன்ற பலவகையான கிரேவி செய்வதற்கு அடிப்படையான கிரேவி தான் இந்த பேஸ் கிரேவி இதை செய்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால் பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும் இதை உபயோகித்து பலவிதமான கிரேவி கள் செய்யலாம். இந்த பேஸ் கிரேவி சப்பாத்தி ,பூரி ,தோசை ,ஆகியவற்றுடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம்.#ve Senthamarai Balasubramaniam -
உருளைக்கிழங்கு ஸ்டப்ட்டு பாவக்காய் ஃபிரை (Aloo stuffed bitterguard fry recipe in tamil)
#kids3பாவக்காய் சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் ஒரு டிஷ் இது.உருளைக்கிழங்குடன் சாப்பிடும் போது பாவக்காயின் கசப்பு தெரியாது. Sherifa Kaleel -
-
-
-
பனீர் ஸ்டப்ட் காப்சிகம் க்ரேவி (Paneer Stuffed Capsicum gravy Recipe in Tamil)
உணவு விடுதிகளின் சுவையில்க தயாரிக்கப்பட்ட மிகவும் வித்தியாசமான இந்த குழம்பை குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். சப்பாத்தி ரொட்டி நான் போன்றவைகளோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Hameed Nooh -
உருளைக்கிழங்கு kashmir dum aloo (Kashmiri dum aloo recipe in tamil)
#GA4#WEEK6 நான் முதல்முறை செய்தது ஆனால் எனது வீட்டார்களுக்கு மிகவும் பிடித்திருந்தது Sarvesh Sakashra -
குடைமிளகாய் பன்னீர் சப்ஜி(Capsicum paneer curry recipe in tamil)
மிக எளிதில் விரைவாக செய்து கொடுக்க கூடிய சைட் டிஷ். காலையில் ஸ்கூலுக்கும் ஆபீஸ் இருக்கும் லஞ்ச் கட்டி கொடுக்க எளிதாக இருக்கும். Meena Ramesh -
-
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் மசாலா கறி (Urulaikilanku murunkaikaai masala kari recipe in tamil)
#arusuvai3 BhuviKannan @ BK Vlogs -
-
பொட்டேடோ மசாலா (Aloo masala gravy) (Potato masala recipe in tamil)
#coconutரெஸ்டாரன்ட் ஸ்டைல் , ஸ்டார் ஹோட்டலில் செய்யக்கூடிய உருளைக்கிழங்கு கறி. Azhagammai Ramanathan -
-
"சிவப்பு குடைமிளகாய் முட்டை பொடிமாஸ்"(Red Capsicum Egg Podimas)
குடைமிளகாயில் வைட்டமின்-சி உள்ளது.உடலுக்கு நல்லது.மிகவும் பிடித்தமானது...#சிவப்புகுடைமிளகாய்முட்டைபொடிமாஸ்#குக்பேட்இந்தியா Jenees Arshad -
-
-
பன்னீர் கேப்சிகம் பெப்பர் ஃப்ரை(paneer capsicum pepper fry recipe in tamil)
#pongal2022இதில் பன்னீர் காப்ஸிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பணீரில் உள்ள கால்சியம் கிடைக்கும். குடைமிளகாய் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Pepper இஞ்சி பூண்டு நோய் தொற்றை தடுக்கும். Meena Ramesh -
-
சிம்லா மிர்ச் ஆலு கிரேவி (Simla mirch aloo gravy recipe in tamil
#GA4 week4 குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சத்தான குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு கிரேவி Vaishu Aadhira
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14092258
கமெண்ட் (2)