இட்லி ஃபிரெஞ்ச் ஃபிரை

Jayanthi Jayaraman
Jayanthi Jayaraman @Jayanthi1979

இட்லி ஃபிரெஞ்ச் ஃபிரை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
1 நபர்
  1. 2இட்லி
  2. 5வரமிளகாய்
  3. 4 பல்பூண்டு
  4. தேவையான அளவுஉப்பு
  5. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் வேகவைத்த இட்லியை நீளமாக வெட்டிக் கொள்ளவும் பிறகு மிக்ஸியில் வரமிளகாய் பூண்டு உப்பு சேர்த்து பச்சையாக அரைத்து கொள்ளவும்.பிறகு நறுக்கிய இட்லி மீது தடவி வைக்கவும்.

  2. 2

    பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி இட்லியை மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.இதை 🍅 சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayanthi Jayaraman
Jayanthi Jayaraman @Jayanthi1979
அன்று

கமெண்ட்

Shanthi
Shanthi @Shanthi007
சூப்பர் வாழ்த்துக்கள்

Similar Recipes