மரவள்ளி கிழங்கு தோசை(maravallikilangu dosai recipe in tamil)

Roobha @cook_24931100
மரவள்ளி கிழங்கு தோசை(maravallikilangu dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.பின்பு துருவிய மரவள்ளிக்கிழங்கு அதனுடன் சேர்த்து மிளகு சீரகம் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
- 2
மரவள்ளிக்கிழங்கை அரைத்தவுடன் அதனுடன் ஊற வைத்த அரிசியை அரைக்கவும்.பின்பு சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும் மூன்று மணி நேரம் புளிக்க விடவேண்டும். தோசைக்கல்லை சூடு செய்து தோசை வார்க்கவும்.
- 3
இப்பொழுது சூடான மரவள்ளிக்கிழங்கு தோசை ரெடி.சுவைக்கு தேங்காய் சட்னி சேர்த்துக் கொள்ள வேண்டும்.ஈஸியான சத்தான கிழங்கு தோசை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மரவள்ளி கிழங்கு தோசை
#GA4#week3மரவள்ளி கிழங்கை தோசை அடை பணியாரம் மற்றும் பல செய்து சாப்பிடலாம். அது மறதி நோயை தீர்க்கவும் மூட்டுவலி, கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் பிறக்கும் குழந்தைகள் ஊனம் தடுக்கும். உடலுக்கு ஆற்றல் தரக்கூடியது. Lakshmi -
மரவள்ளி கிழங்கு தோசை(Maravalli kilanku dosai recipe in tamil)
#GA4 #week24 மரவள்ளி கிழங்கு தோசை ஒரு ஆரோக்கியமான காலை உணவு. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Anus Cooking -
மரவள்ளி கிழங்கு தோசை (Maravallikilanku dosai recipe in tamil)
#GA4 #week3 #dosa Shuraksha Ramasubramanian -
-
குயிக் தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
#ilovecookingஉடனே அரைத்து உடனே ஊற்றலாம் மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை Vijayalakshmi Velayutham -
-
மரவள்ளி கிழங்கு வறுவல் (Maravalli kilanku varuval recipe in tamil)
மரவள்ளி கிழங்கு சீவலாக சீவி எண்ணெயில் பொறித்து மிளகாய்ப்பொடி ஒரு ஸ்பூன் ,உப்பு ஒரு ஸ்பூன் போட்டு பெருங்காயத்தூள் கால் ஸ்பூன் போட்டுகலக்கி வைக்கவும் ஒSubbulakshmi -
-
-
-
-
-
-
ரவா தோசை(rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்த டிபன் ரவா தோசை. எனவே அடிக்கடி செய்வேன். #ds punitha ravikumar -
5மாவு ஸ்பெசல் தோசை (5 Maavu special dosai recipe in tamil)
கடலைமாவு, இட்லி மாவு ,மைதா,ரவை,கடலைமாவு உப்பு போட்டு நீர்விட்டு கலந்து பெரிய வெங்காயம் ,கறிவேப்பிலை,மிளகு சீரகம் போட்டு நெய் விட்டு சுடவும் ஒSubbulakshmi -
-
-
அடை தோசை(adai dosai recipe in tamil)
#queen1அடை தோசை,பிடிக்காதவர்கள் மற்றும் மொத்தமாக இருக்கும் அடையை விரும்பாதவர்களுக்கு, இந்த மொறு மொறு அடைதோசை கண்டிப்பாக பிடிக்கும். Ananthi @ Crazy Cookie -
-
அடை தோசை/ கார தோசை (Adai dosai recipe in tamil)
#goldenapron3 week21எங்கள் வீட்டில் இதற்கு கார தோசை என்று பெயர். தொட்டுக்க நெய் இருந்தாலே போதும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
மரவள்ளி கிழங்கு பொறியல்/கப்ப புலுகு
கப்ப புலுகு ஒரு பிரபலமான உணவு கேரளா.இது பிரபலமான பிரசித்தி பெற்ற உணவு.சுவைப்பதற்கு இனிமையாக இருக்கும்.வேகவத்த மரவள்ளிக்கிழங்குடன் மசாலா பொருட்கள் சேர்த்து ,தேங்காய் துருவல் சேர்த்து சாதத்துடன் பரிமாறவும். Aswani Vishnuprasad -
-
-
தக்காளி தோசை(tomato dosai recipe in tamil)
தக்காளி தோசை மிகவும் அருமையான ஒரு காலை உணவு செய்வது மிக மிக எளிது சத்து நிறைந்தது Banumathi K -
-
கம்பு தோசை (Kambu dosai recipe in tamil)
#millet கம்பு தோசை செய்ய கம்பு. இட்லி அரிசி உழுந்து வெந்தயம் மூன்று மணி நேரம் ஊற வைத்து கழுவி நன்கு சுத்தம் செய்து கறிவேப்பிலை சீரகம் சின்னவெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும் பிறகு அவற்றை இரவு முழுவதும் வைத்து மறுநாள் உப்பு சேர்த்து நன்கு கலக்கி தோசை ஊற்றவும் சுவையான சூப்பராண கம்பு தோசை தயார் Kalavathi Jayabal -
-
மரவள்ளி கிழங்கு கார தோசை..(Spicy Tapioca dosa recipe in tamil)
#dosaமரவள்ளி கிழங்கு வைத்து காரசாராமான தோசை செய்துள்ளேன்.. Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15205418
கமெண்ட்