கரம் பொரி

Suku
Suku @sukucooks
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
2 பேர்
  1. 1 /4 கப்தேங்காய் துருவல்
  2. சிறிதளவுமல்லித்தழை
  3. சிறிதளவுபுதினா இலை
  4. 2பச்சை மிளகாய்
  5. நெல்லிக்காய் அளவுபுளி அரை
  6. 1 சிறிய துண்டுஇஞ்சி
  7. தேவையான அளவுஉப்பு
  8. 1 மேஜை கரண்டிகேரட் துருவல்
  9. 1 மேஜை கரண்டிபீட்ரூட் துருவல்
  10. 1 மேஜை கரண்டிபொடியாக நறுக்கிய வெங்காயம்
  11. 2 தேக்கரண்டிபொட்டு கடலை
  12. 2 தேக்கரண்டிவறுத்த நிலக்கடலை
  13. 2தட்டை
  14. 1 கப்பொரி

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    மிக்ஸியில் புதினா மல்லித்தழை தேங்காய் துருவல் பச்சை மிளகாய் இஞ்சி புளி உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் கேரட் துருவல் பீட்ரூட் துருவல் வெங்காயம் பொட்டு கடலை நிலக்கடலை நொறுக்கிய தட்டை அரைத்த சட்னி சேர்த்து கிளறவும்

  3. 3

    சாப்பிடும் முன் இதில் பொரி சேர்த்து கிளறி மல்லித்தழை தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suku
Suku @sukucooks
அன்று

Similar Recipes