புடலங்காய் மீன் வருவல்

Cookingf4 u subarna
Cookingf4 u subarna @subivenkat
Coimbatore

புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
6 பேரக்கு
  1. 500 கிராம் புடலங்காய்
  2. 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. 2 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா
  4. ஒரு டேபிள்ஸ்பூன் சீரகத்தூள்
  5. காட் டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள்
  6. அரை டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள்
  7. அரை டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
  8. 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  9. இரண்டு டேபிள்ஸ்பூன் மைதா
  10. 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
  11. இரண்டு டேபிள்ஸ்பூன் கடலை மாவு
  12. தேவையானஅளவு உப்பு
  13. பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் புடலங்காயை தோல் சீவி அதை வட்டவட்டமாக நறுக்கி கொள்ள வேண்டும்

  2. 2

    பிறகு நறுக்கி வைத்த புடலங்காயில் நாம் மேலே குறித்து உள்ள மசாலாவை பயன்படுத்தி கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்

  3. 3

    பிறகு சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்
    சுவையான புடலங்காய் மீன் வருவல் தயாராகிவிட்டது இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டி ஆகும் கொடுக்கலாம் அல்லது தக்காளி சாதம் தயிர் சாதம் சாம்பார் சாதம் அனைத்து விதமான கலவை சாதத்துடன் சாப்பிட மிகவும் அற்புதமாக இருக்கும் நீங்களும் ருசித்துப்பாருங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Cookingf4 u subarna
அன்று
Coimbatore

Similar Recipes