எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
3 பேர்கள்
  1. 2முருங்கைக்காய்பெரியதாக-
  2. 1கப்தேங்காய்பால் -
  3. வெங்காயம்- 4,பூண்டு- 6பல்
  4. 2பச்சைமிளகாய்-
  5. 1ஸ்பூன்கொத்தமல்லி,சீரகம்,வரமிளகாய், உப்புஅரைத்தவிழுது-
  6. தேவைக்குஉப்பு-
  7. அரைஸ்பூன்மஞ்சள்தூள்-
  8. கடுகு,உளுந்தம் பருப்பு,கருவேப்பிலை-
  9. தேவைக்குஎண்ணெய்-
  10. தேவைக்குதண்ணீர்-

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முருங்கக்காயை கட் பண்ணிவைத்துக்கொள்ளவும்.சின்ன வெங்காயம், பூண்டுகப்பண்ணிக்கொள்ளவும்.தேங்காய்பால் எடுத்துக்கொள்ளவும்.மல்லி விதை-1ஸ்பூன்,சீரகம்- அரைஸ்பூன்,வரமிளகாய்- 3அரைத்துக்கொள்ளவும்

  2. 2

    பின்குக்கரைஅடுப்பில்வைத்து எண்ணெய்ஊற்றிகடுகு,உளுந்தம்பருப்பு,கருவேப்பிலை, நறுக்கியவெங்காயம்,பூண்டுபோட்டுவதக்கிபின்முருங்கக்காய் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    அதனுடன்தேங்காய்பால்,அரைத்தமிளகாய்விழுது,மஞ்சள் பொடி,உப்புசேர்த்துகொதிக்கவிடவும்கால் டம்ளர்தண்ணீர்சேர்த்துக்கொள்ளவும்.குக்கரை மூடவும்2 விசில்வந்ததும்இறக்கிவிடவும் குழம்பாகஇருக்கட்டும்என்றால்கொஞ்சம்ஊற்றிசாப்பிடுவதுபோல்இருக்கட்டும்.கிரேவியாகவேண்டுமென்றால்கொஞ்சம் வற்றவிடுங்கள்.முருங்கைக்காய் தேங்காய்பால்குழம்பு ரெடி.

  4. 4

    சாதத்திற்கு,தோசைக்குநன்றாகஇருக்கும்.🙏😊நன்றிமகிழ்ச்சி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes