பில்டர் காபி

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#vattaram week11

பில்டர் காபி

#vattaram week11

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 2ஸ்பூன்காபி தூள்-
  2. 1 டம்ளர்பால் -
  3. 2ஸ்பூன்சீனி -

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பில்டரில்காபித்தூளைப் போட்டுஅதன் மேல்அந்தபில்டர் போல்உள்ளதைஅமுக்கிவைத்துகொதிக்கும்தண்ணீரைஅதில்ஊற்றவும்பின்மூடிவைக்கவும்.அடிபாத்திரத்தில்திக்கான காபி டிகாசன் விழுந்திருக்கும்.

  2. 2

    பாலை தண்ணீர் விடாமல் காய்ச்சிக்கொள்ளவும்.

  3. 3

    காபிடபராவில்சீனி போட்டு டிகாசன்ஊற்றி பால்சேர்த்துநன்குநுரைவரும்வரைஆற்றி பால்கனியில்உட்கார்ந்து இயற்கையை ரசித்துகாபிகுடிக்கும்போது அதன்சுவையேஅலாதி தான்.

  4. 4

    பில்டர்காபிரெடி.🙏😊நன்றிமகிழ்ச்சி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes