சேமியா ஜவ்வரிசி பால் பாயசம்

#COLOURS3
பாற் கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரமனுக்கு நெய்வேத்தியம் செய்ய வெள்ளிக்கிழமை அன்று எப்பொழுதும் பால் பாயசம் செய்
எளிதில் செய்யக்கூடிய சுவையான பாயசம். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் பாயசம். #colours3
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.
- 2
குறைந்த நெருப்பின் மேல் ஒரு சாஸ்பெனில்1மேஜைகரண்டி நெய் உருகின பின் திராட்ச்சை. முந்திரி பருப்பு வறுக்க., பொன்னிரமானதும் சேமியா சேர்க்க-1 நிமிடம். வறுத்த பொருட்களை தனியே எடுத்து வைக்க.
குறைந்த நெருப்பின் மேல் ஒரு சாஸ்பெனில்1மேஜைகரண்டி நெய் உருகின பின் ஜவ்வரிசி வறுக்க, 1 நிமிடம். 400 மில் கொதிக்கும் நீர் சேர்க்க. நெருப்பை சிறிது அதிகரிக்க. மூடி அப்போ அப்போ கிளறுக அடி பிடிக்காமல் இருக்க. குழைய வைக்காதீர்கள் 60% வெந்தால் போதும்; மீதி பாலில் வேக வேண்டும்/ பாயசம் என்றால் பாலில் வெந்த அன்னம்.
- 3
கொதிக்கும் பால் சேர்த்து கிளற. பால் பொங்கும். கவனமாக இருக்க. குறைந்த நெருப்பில் வேகவைக்க. கிளறிக்கொண்டே இருக்க. வெந்த ஜவ்வரிசி பளிங்கு கண்ணாடி போல இருக்கும். வருதத சேமியா திராச்சை. முந்திரி சேர்க்க. 1 நிமிடம், ஏலக்காய் தூள் சேர்க்க,
- 4
சக்கரை சேர்க்க,1 நிமிடம். சேர்க்க. உப்பு சேர்க்க அடுப்பை அணைக்க ருசியான பாயசம் பரிமாற தயார்.
கவனிக்க: சேமியா., ஜவ்வரிசி, சக்கரை எல்லாம் ஒரே அளவு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சேமியா பால் பாயசம்


ஜவ்வரிசி சேமியா பால் பாயசம் (Semiya payasam)


ஜவ்வரிசி பால் பாயசம் (Sabuthana Milk payasam)


ஜவ்வரிசி சேமியா பாயசம்


ஜவ்வரிசி சேமியா பாயசம் (Javvarisi semiya payasam recipe in tamil)


சேமியா பால் பாயசம்


கராமல் பாயசம்


அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)


ஜவ்வரிசி சேமியா பாயசம்(sago semiya payasam recipe in tamil)


ஈஸியான பால் பாயசம்


சேமியா பால் பாயசம்


சேமியா ஜவ்வரிசி பாயாசம்


ஜவ்வரிசி சேமியா பாயசம் (Javarasi Semiya Payasam Recipe in Tamil)


சேமியா பாசிபருப்பு பாயசம்(semiya pasiparuppu payasam recipe in tamil)


ஜவ்வரிசி சேமியா பாயசம்


ஜவ்வரிசி தேங்காய் பால் பாயசம்


பால் பாயசம்(pal payasam recipe in tamil)


சேமியா பாயசம்


பாசுமதி அரிசி திடீர் பால் பாயசம்


பனகற்கண்டு சேமியா பாயசம் (Panakarkandu semiya payasam recipe in tamil)


சேமியா பாயசம். (Semiya payasam recipe in tamil)


ஜவ்வரிசி பால் பாயாசம்


பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)


ஸாவிகி || பாயாசம் (Payasam recipe in tamil)


பால் பாயசம்


ஜவ்வரிசி பால் பாயாசம் (Javvarisi paal pyasam recipe in tamil)


ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)


ஜவ்வரிசி சேமியா கீர்


கேரட் சேமியா பாயசம் (Carrot Vermicelli payasam recipe in tamil)


சேமியா பாயாசம்

கமெண்ட் (4)