தேங்காய்பூ சாதம்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

தேங்காய்பூ சாதம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

முக்கால்மணி நேரம்
3 பேர்கள்
  1. 3 கப்பச்சரிசி
  2. தேவையான அளவுதண்ணீர்
  3. தேவையான அளவுஉப்பு
  4. 2 கப்தேங்காய்துருவல்
  5. தேவையான அளவுகடுகு,உளுந்தம்பருப்பு,கடலைப்பருப்பு,முந்திரி பருப்பு,வரமிளகாய்- 3,கருவேப்பிலை,தாளிக்க
  6. 3ஸ்பூன்எண்ணெய்orநெய்
  7. 4மிளகு- (விருப்பப்பட்டால்)

சமையல் குறிப்புகள்

முக்கால்மணி நேரம்
  1. 1

    முதலில்பச்சரிசியை சுத்தம்செய்து குக்கரில்1 விசில்மட்டும்வைக்கவும்.சாதம்ரெடி ஆனாதும்ஆறவைக்கவும்.உப்புபோட்டுவேக வைக்கவும்.

  2. 2

    பின்வேறுவாணலியில் எண்ணெய்orநெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு,கடலை பருப்பு,வரமிளகாய்,கருவேப்பிலை,முந்திரிபருப்பு,மிளகுஇவைகள்சிவந்ததும்தேங்காய் துருவல்சேர்த்துநன்கு வதக்கவும்.

  3. 3

    லேசாகதேங்காய் வாசனைவந்ததும் அதை சாதத்தில்கிளறி கொள்ளுதுவையல் வைத்துசாப்பிடவும்.சுவையான தேங்காய்சாதம் ரெடி.

  4. 4

    தேங்காய்உடம்புக்கு பளபளப்புகொடுக்கும்.கொள்ளு சக்தியைக்கொடுக்கும்.🙏😊நன்றிமகிழ்ச்சி.

  5. 5

    கொள்ளுதுவையல்ஏற்கனவேபோட்டுஇருக்கிறேன்.பார்த்துக் கொள்ளுங்கள்.கொள்ளுடன் புளிவரமிளகாய்,உப்பு,தேங்காய்வறுத்துஅரைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes