அரிசி ரவை உப்புமா

Jayanthi Jayaraman
Jayanthi Jayaraman @Jayanthi1979

அரிசி ரவை உப்புமா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30  நிமிடம்
5 பேர்
  1. 400 கிராம்பச்சை அரிசி உடைத்தது
  2. 3பெரிய வெங்காயம்
  3. ஒரு துண்டுஇஞ்சி
  4. 3பச்சை மிளகாய்
  5. சிறிதுகருவேப்பிலை
  6. தேவையான அளவுஉப்பு
  7. 3 டேபிள்ஸ்பூன்எண்ணெய்
  8. தேவையான அளவுதாளிக்க கடலை பருப்பு கடுகு உளுத்தம்பருப்பு

சமையல் குறிப்புகள்

30  நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.

  2. 2

    பிறகு சிறிதாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.பிறகு இஞ்சி மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பிறகு தண்ணீர் சேர்க்கவும் ஒரு கப் அரிசி ரவை என்றால் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.இதில் தேவையான உப்பு சேர்க்கவும்.

  4. 4

    பிறகு ரவையை சேர்த்து கொதிக்க விடவும்.

  5. 5

    10 நிமிடம் சிம்மில் வைத்து ஒரு மூடியால் மூடவும் நன்கு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.ஆரோக்கியமான அரிசி உப்புமா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayanthi Jayaraman
Jayanthi Jayaraman @Jayanthi1979
அன்று

Similar Recipes