சமையல் குறிப்புகள்
- 1
பன்னீரை புட் புராசரில் போட்டு பொடிக்கவும்.
- 2
பொடித்த பன்னீரை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
- 3
ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து நெய் சேர்த்து பொடித்த பன்னீர், சர்க்கரை பவுடர்,பால் பவுடர், சேர்த்து கலக்கவும்.
- 4
பின்னர் ஏலக்காய் தூள் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து பத்து நிமிடங்கள் கலக்கவும். நன்கு சேர்ந்து ஓரம் ஒட்டாமல் சுருண்டு வரும் போது இறக்கவும்.
- 5
ஒரு அகன்ற பிலேட்டுக்கு மாற்றி,கொஞ்சம் சூடு ஆறியவுடன் நன்கு பிசைந்து பேடா வடிவத்தில் செய்யவும். இப்போது சுவையான பன்னீர் பேடா தயார். மேலும் பேடாக்களை அழகு படுத்த நடுவில் குங்குமப்பூ வைத்து அலங்கரிக்கவும். பரிமாறும் தட்டிற்கு மாற்றவும்.
- 6
இப்போது மிகவும் சுவையான, சத்தான, மிருதுவான பன்னீர் பேடா சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பன்னீர் பிஸ்தா பேடா (Paneer pista peda recipe in tamil)
ஆங்கில புத்தாண்டில் முதல் பதிவாக ஒரு இனிப்பு பன்னீர் பிஸ்தா பேடா செய்துள்ளேன். Renukabala -
-
-
பன்னீர் நூடுல்ஸ் பர்பி (Paneer Noodles Barfi Recipe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
-
Paneer Mango Roll (பன்னீர் மேங்கோ ரோல்)
எளிதான செய்முறையில் அருமையான இனிப்பு மாம்பழத்தில் .saboor banu
-
வால்நட் பேடா (Walnut peda recipe in tamil)
வால்நட் என்பது தமிழில் வாதுமை கொட்டை என்று சொல்லப்படும்.ஆனால் யாரும் அப்படி சொல்வதில்லை. ஆங்கில மொழியிலேயே, வால்நட் என்றே சொல்கிறோம்.#walnuts Renukabala -
-
-
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
பன்னீர் கஸ்டர்ட் பாயசம் (Paneer Custard Payasam Recipe in Tamil)
#பன்னீர் / மஷ்ரூம் ரெசிபிபன்னீர் ,கஸ்டர்ட் பொடி சேர்த்து செய்யும் சுவைமிக்க பாயாசம். திடீரென விருந்தினர் வந்தால் சுலபமாக செய்து விடலாம்.நீங்களும் செய்து பாருங்கள்! Sowmya Sundar -
மில்க் பேடா (Milk peda)
மில்க் பேடா குக்பேடில் என்னுடைய 700 ஆவது பதிவு. மில்க் பேடா செய்வது கொஞ்சம் கஷ்டம், ஆனால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். கெட்டியான பாலில் செய்வதால் சத்துக்கள் நிறைந்தது. இதுவும் ஒரு கோவை ஸ்பெஷல் ஸ்வீட் தான்.#Vattaram Renukabala -
பன்னீர் பால் கொழுக்கட்டை(paneer pal kolukattai recipe in tamil)
#KE - PaneerWeek - 8பன்னீர் வைத்து பால் கொழுக்கட்டையும் செய்யலாம்... மிக அருமையான ருசியில் நான் செய்த பன்னீர் பால் கொழுக்கட்டை செய்முறை... Nalini Shankar -
பால் பேடா
சுவை மிகுந்த பேடா சுலபமாக செய்யலாம். பால் பவுடர், கண்டென்ஸ்ட் பால் இரண்டையும் சேர்த்து 15 நிமிடங்களில் செய்தது. #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
ஆற்காடு மக்கன் பேடா(arcot makkhan peda recipe in tamil)
ஸ்வீட்லெஸ் கோவா வைத்து செய்யும் இந்த ஸ்வீட் மிகவும் பிரபலமானது. #Thechefstory #ATW2 punitha ravikumar -
-
-
-
தார்வாட் பேடா (Dharwad peda recipe in tamil)
கர்நாடகா ஸ்பெஷல் ஸ்வீட் இந்த தார்வாட் பேடா மிகவும் பிரபலம் .கோதுமை மாவு சேர்த்து செய்யும் ரெசிபி. #karnataka Azhagammai Ramanathan -
ஆப்பிள் பேடா
#keerskitchen @Keers_kitchenபத்து நிமிடத்தில் சுவையான ஸ்வீட் ரெடி. வாழைப்பழம், ஆரஞ்சு போன்ற வடிவத்திலும் செய்யலாம். உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இதை செய்து மகிழுங்கள். Priya Balaji -
-
ஆற்காடு மக்கன் பேடா (Arcot Makkan peda)
ஆற்காடின் நவாப் 180 ஆண்டுகளுக்கு முன் விரும்பி சுவைத்த மக்கன் பேடா இப்போது நம் குக்பேடில்.....#vattaaram Renukabala -
-
-
பொட்டுக்கடலை பேடா (Pottukadalai peda recipe in tamil)
#arusuvai1.#குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள். Narmatha Suresh -
தார்வாட் பேடா (Dharwad Peda recipe in tamil)
கர்நாடகா மாநிலத்தில் உள்ள தார்வாட் என்ற ஊரின் பெயர் கொண்ட இந்த பேடா செய்ய அதிக நேரமாகும். இந்த ஸ்வீட் அங்குள்ள எருமைப்பாலை வைத்து செய்யக்கூடியது. இந்த பேடாடாவை அங்குள்ள மக்கள் செய்து சுவைக்கத் தொடங்கி 175 ஆண்டுகள் ஆயிற்று. இப்போது எல்லா மாநில மக்களும் மிகவும் விரும்பி சுவைக்கிறார்கள்.தார்வாட்டின் அதே செய்முறையை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு நான் பகிந்துள்ளேன்.#Cookwithmilk Renukabala -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15227248
கமெண்ட் (8)