சமையல் குறிப்புகள்
- 1
சேனைக்கிழங்கை தோல் சீவி, விருப்பப்படி கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- 2
வெங்காயம்,தக்காளி,பூண்டு நறுக்கி தயாராக எடுத்து வைக்கவும்.
- 3
மற்ற மசாலா பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 4
மிக்ஸி ஜாரில் தேங்காய்,மசாலா பொருட்களை சேர்த்து,மஞ்சள் தூள் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 5
நறுக்கி வைத்துள்ள சேனக் கிழங்கை ஆவியில் பாதி அளவு வேக வைத்து எடுக்கவும்.
- 6
பின்னர் வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள சேனைக்கிழங்கை துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
- 7
அதே வாணலியை ஸ்டவ்வில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை,கிராம்பு, கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 8
பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 9
நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து வதக்கவும்.
- 10
மசாலாவை நன்கு வதக்கி, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 11
பின்பு வறுத்து வைத்துள்ள சேனைக்கிழங்கை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 12
தண்ணீர் வற்றி மசாலா சேனைக்கிழங்கில் முழுவதும் சேர்ந்து வந்தவுடன் நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.
- 13
தயாரான சேனை சுக்காவை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும். நறுக்கிய மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.
- 14
இப்போது மிகவும் சுவையான சத்தான சேனை சுக்கா சுவைக்கத்தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சேனை கிழங்கு மசாலா வறுவல் Senai kilangu masala varuval recipe in tamil


முட்டை சுக்கா (Muttai sukka recipe in tamil)


சிக்கன் சுக்கா (Chicken sukka recipe in tamil)


Soya Chukka/சோயா சுக்கா


மட்டன் சுக்கா


செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)


மட்டன் சுக்கா


முட்டை சுக்கா (Egg Chukka recipe in tamil)


முட்டை குழம்பு / Egg curry receip in tamil


சிக்கன் சுக்கா


காளான் சுக்கா (Kaalan sukka recipe in tamil)


மட்டன் சுக்கா


வெஜ் சால்னா


உருளைக்கிழங்கு சுக்கா (urulaikilangu sukka Recipe in Tamil)


மட்டன் சுக்கா


*வாழைக்காய் சுக்கா*(valaikkai sukka recipe in tamil)


சிக்கன் சுக்கா (Chicken chukka recipe in tamil)


காலிஃப்ளவர் சுக்கா


மட்டன் சுக்கா


சேனைக்கிழங்கு சுக்கா


மட்டன் சுக்கா(mutton sukka recipe in tamil)


சிக்கன் சுக்கா வறுவல்


தஞ்சாவூர் ஸ்பெஷல் கடப்பா


எசன்ஸ் தோசை


மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா (Madurai SPL Chicken Sukka)


செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)


மதுரை சிக்கன் மிளகு சுக்க (Madurai famous pepper chicken chukka)


மட்டன் சுக்கா வறுவல் (Mutton sukka varuval recipe in tamil)


சேலம் சால்னா


சேனைக்கிழங்கு சாப்ஸ் (Senai Kilangu varuval Recipe In Tamil)

கமெண்ட் (2)