சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேங்காயை துருவி பால் எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் 2ஸ்பூன் ஆயில் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
- 2
அடுத்து அதில் நீள் வாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் பாதி வதங்கியதும், இஞ்சி, கருவேப்பில்லை, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
- 4
அடுத்து அதில் நறுக்கிய காய்கள், உப்பு சேர்த்து 2நிமிடம் வதக்கவும்.
- 5
பிறகு அதில் காய் பாதி வேக தேவையான அளவு மட்டும் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
- 6
காய் பாதி வெந்ததும், இரண்டாவது எடுத்த பாலை ஊற்றி வேகவைக்கவும்.
- 7
காய் முழுதும் வெந்ததும், ஸ்டவ்வை ஆஃப் செய்து விட்டு, முதலில் எடுத்த பாலை சேர்க்கவும். அப்போதுதான் பால் திரியாமல் இருக்கும்.
- 8
கடைசியாக 1ஸ்பூன் ஆயில் ஊற்றவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil)
இது சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பரோட்டா ஆகிய அனைத்திற்கும் நன்றாக இருக்கும். இதில் எந்த விதமான பாக்கெட் பொடிகளும் சேர்க்க படவில்லை. மிகவும் ஆரோக்கியமான குருமா parvathi b -
-
-
-
-
-
-
கேரளா ஸ்டைல் வெஜிடபிள்ஸ் ஸ்டுவ்(Kerala style vegetable stew recipe in tamil)
#Kerala Shyamala Senthil -
-
-
-
-
வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
#WDYபிரியா ரமேஷ் கிச்சன் அவர்களது ரெசிபி. இன்று நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. joycy pelican -
-
-
-
ரவா பாத் (Rava bath recipe in tamil)
1)காலை உணவிற்கு மிகவும் சிறந்தது.2) காய்கறிகள் சேர்த்து செய்வதால் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அளவு அதிகரிக்கும்.#myfirstrecipe Lathamithra -
-
-
-
வெஜிடபிள் குருமா (Vegetable kurma recipe in tamil)
#Nutrient3#familyகாய்கறிகளை அணைத்து சத்துக்களும் இருக்கிறது . Shyamala Senthil -
வெஜ் குருமா(veg kurma)
#colours3ஹோட்டல் போல் குருமாவை வீட்டிலேயே சுலபமாக‚சுத்தமாக செய்யலாம். வீட்டில் உள்ள எந்த காய்கறிகளாக இருந்தாலும் இதில் சேர்க்கலாம். இதை நான் கேரள பத்திரியுடன் பரிமாறி உள்ளேன். கேரள பத்திரி ரெசிபி நான் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன் தேவைப்பட்டால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் குருமாவை சப்பாத்தி‚ தோசை‚ இட்லி‚பரோட்டா கூட வைத்து சாப்பிடலாம். Nisa -
-
-
வெஜிடபிள் தேங்காய் பால் ரைஸ்
#keerskitchenவயிற்றுப்புண் உபாதைகளுக்கும், உடல் சூடு தனியவும் தேங்காய்ப்பால் அற்புதமான உணவுப் பொருள். Shuraksha Ramasubramanian -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15235097
கமெண்ட்